தேடல் · Search: நோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

நொய் noy பெயர்ச்சொல் · Noun similar
குறுநொய்
நொய்ய noyya பெயர்ச்சொல் · Noun similar
அற்பமான
நோரி நோய் nōri nōy similar
பாலியல் தொடர்புடைய பரம்பரைக் குருடு நோயின் ஓர் அரிதான வடிவம். இது திரிபான விழித்திரை காரணமாக உண்டாகிறது. டேனிஷ் கண் மருத்தவ அறிஞர் கார்டான் நோரி பெயரால் அழைக்கப் படுகிறது — Norri's disease
அலை alai வினைச்சொல் · Verb meaning
(எ.கா) — wave,roam around
அறம் aṟam பெயர்ச்சொல் · Noun meaning
தருமம். ()
அஞர் añar பெயர்ச்சொல் · Noun meaning
துயரம் — sorrow, misery
அறளை aṟaḷai பெயர்ச்சொல் · Noun meaning
நச்சுத்தொந்தரை
அசகா acakā பெயர்ச்சொல் · Noun meaning
கருவிழியில் கொப்புளங்களை உண்டாக்கி, சிவந்த நீரொழுக்கையும், இரணத்தையும் எழுப்பும் நோய்
அசகை acakai பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகை அம்மை நோய், பருத்தும் தடித்துமுள்ள கொப்புளங்களை எழுப்பி இரணத்தை ஏற்படுத்தும்
அபசி apaci பெயர்ச்சொல் · Noun meaning
அக்குள், ஆண்குறி, இடுப்பு ஆகிய இடங்களில் உண்டாகும் புற்றுநோய்; கண்டமாலை
அமரம் amaram பெயர்ச்சொல் · Noun meaning
தோணியின் பின்பக்கம்.
அம்மை ammai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நோய்.
அள்ளு aḷḷu பெயர்ச்சொல் · Noun meaning
பற்றிரும்பு — an iron clamp, the ear, a convulsion affecting children, amass, scoop
ஆகுனி ākuṉi பெயர்ச்சொல் · Noun meaning
வாதநோய்வகை ()
அரோகி arōki பெயர்ச்சொல் · Noun meaning
நோய் இல்லாதவன்
அமதம் amatam பெயர்ச்சொல் · Noun meaning
சித்திர பாடாணம், நோய், இறப்பு
அளவன் aḷavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
* அளவன் (பெ) = வங்குநோய் = சொறி - தோல் நோய்களில் ஒன்று.
அக்கி akki பெயர்ச்சொல் · Noun meaning
ஆனைக்கரப்பன் என்றும் அழைப்பர். — Erysipelas Ignis sacer Holy fire St Anthony's fire
அணங்கு aṇaṅku பெயர்ச்சொல் · Noun meaning
வருத்தம். ( 289.)
அறவுளி aṟavuḷi பெயர்ச்சொல் · Noun meaning
நோயாளி நோய் தீரும்படி ஓதும் மந்திரம்
அப்பர் appar பெயர்ச்சொல் · Noun meaning
ஆண் ஆடு
அதிதல் atital பெயர்ச்சொல் · Noun meaning
சிலேட்டுமம் ஓர்வகைச் சிலேட்டும் நோய்
அரிஷம் ariṣam பெயர்ச்சொல் · Noun meaning
மூலநோய் அதாவது ஆசனவாயில் ஏற்படும் இரணத்தோடு கூடிய முளை
அசுவணி acuvaṇi பெயர்ச்சொல் · Noun meaning
ஓர்விதப் பூச்சியின் கடியினால் ஏற்படும் தோலைப் பற்றிய சொறி, இது தொற்றும் நோய்
அலாசம் alācam பெயர்ச்சொல் · Noun meaning
அடிநாக்கில் வரும் நோய்