அஞர்

añar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துயரம் — sorrow, misery
ஆரஞர் உற்றனை பேதாய்! (இர. யா.)
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்இவள் கண் (திருக்குறள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அஞர்)
2.
துன்பம், சோம்பல், நோய், வழுக்கு நிலம்
3.
துன்பம், இடுக்கண், (குறள் 1086, 1179).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 23)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qq685xqb/

தமிழ்
“அஞர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qq685xqb/
APA
Oliyon Research. (2026). அஞர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qq685xqb/
MLA
"அஞர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qq685xqb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment