அஞர்
añar
பொருள்கள் · Senses
1.
துயரம்
— sorrow, misery
ஆரஞர் உற்றனை பேதாய்! (இர. யா.)கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்இவள் கண் (திருக்குறள்)
2.
துன்பம், சோம்பல், நோய், வழுக்கு நிலம்
3.
துன்பம், இடுக்கண், (குறள் 1086, 1179).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qq685xqb/
தமிழ்“அஞர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qq685xqb/APA
Oliyon Research. (2026). அஞர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qq685xqb/MLA
"அஞர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qq685xqb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment