அலை
alai
பொருள்கள் · Senses
1.
(எ.கா)
— wave,roam around
2.
கடற்கரையில் கடல் அலைகள் வந்து செல்கின்றன. அலை - wave.
3.
(வி்.)
4.
அலைதல்
5.
கடல், கொலை, வருத்துகை
6.
அலையும் தொழில் வருந்துதல்,(குறள் 551).
7.
கதிரியக்க சக்தியின் வடிவம். அனைத்து வானொலி சமிக்கைகளும், ஒளிக்கதிர்கள், எக்ஸ்- கதிர்கள் மற்றும் அண்டக் கதிர்களும் தொடர் அலைபோன்ற ஒரு சக்தியைக் கதிரியக்கம் செய்கின்றன
— wave
8.
குரல் வளைச் சிரை நாடித்துடிப்பில் தெரிகின்ற ஓர் அலை. இதயத்தின் வலது மேலறை சுருங்குவதால் இது உண்டாகின்றது. கழுத்துச் சிரைக்கு இந்த அலைக் கடத்தப்படுகிறது. மூவிதழ்த் தடுக்கிதழ்க் குறுக்கம், நுரையீரல் தமனித் தடுக்கிதழ்க் குறுக்கம், நுரையீரல் தமனி மிகு இரத்த அழுத்தம் ஆகிய நோய் நிலைகளில் இந்த அலை பெரிதாகத் தெரியும்.
— a wave : 'a'
9.
அலைகளை உருவாக்குங் கருவி
— ripple-1
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hbvhw3st/
தமிழ்“அலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hbvhw3st/APA
Oliyon Research. (2026). அலை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/hbvhw3st/MLA
"அலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hbvhw3st/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment