தேடல் · Search: நடவடிக்கை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
ஒவ்வொரு குறிப்பேட்டுப் பதிவுக்குக்கீழ், அந்த நடவடிக்கை பற்றிய சிறு விளக்கம் அடைப்புக் குறிப்புகள் எழுதப்படும் — narration
அடுத்த ஆண்டு நடவடிக்கைகளைத் தொடங்குகையில் செய்யப்படுபவை. சொத்துகள் ஒவ்வொன்றிலும் தனித்தனியாகப் பற்றுவைக்கப்படும். அதேபோல் பொறுப்புகள் ஒவ்வொன்றும் தனித் தனியாக வரவு வைக்கப்படும் — opening entries
சட்ட நடவடிக்கை தொடர்பான அச்சங்கள் எதுவுமின்றி பேசுவதற்கான அல்லது தொடர்பாடுவதற்கான உரிமை.
மக்கள் தம் சொந்த வெளிப்பாட்டையும் வளர்ச்சியையும் காண முயலும் நாடகம், இசை, விளையாட்டு, உடல்பயிற்சி போன்ற நடவடிக்கைகள்.
ஒர் அமைவனத்தின் தரவு ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பணிகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் தரவு பொறியமைவுகள், தொழில் நுட்பம், நிறுவாகச் சாதனங்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் நடவடிக்கை. தரவுத் … — data resource management
கணினியின் வழக்கமான சோதனை நடவடிக்கைகள் — debugging aids
ஒரு திட்ட மேலாண்மைச் சுழற்சியின் ஒரு நிலை இது. திட்டமிட்டுள்ள அட்டவணைப் பணியுடன், உள்ளபடி நிறைவேறிய பணியுடன், ஒப்பிட்டுப் பார்த்து, திட்டம் நிறைவேறு வதில் ஏற்படும் காலத் தாழ்வுகளைத் தவி… — project control
ஒரு திட்டத்தின் ஒவ்வொரு பணியும் நடவடிக்கையும் தொடங்கும் நேரம் முடிவுறும் நேரம் பற்றிய தகவல்களைக் கொண்ட அட்டவணை — project schedule
தீச்சுவர் அல்லது பிற பாதுகாப்பு சாதனங்களினால் உருவாக்கப்படும் ஒரு பதிகை. அத்துமீறி நுழைய முயலுதல் போன்ற பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கின்ற நிகழ்வுகளின் பட்டியல் மற்றும் அது போன்ற நடவ… — security log
மற்ற நடவடிக்கைகள் முடிவுறுவதற்காகக் காத்திருக்கும் ஒரு செயல் முறை அல்லது கணினி — wait time
மொழியை உருவாக்கிக் கொள்ளவும், புரிந்துகொள்ளவும் அனுமதிக்கும் மூளை நடவடிக்கை பாதிக்கப்பட்ட நிலை. இதில் பேச்சு உறுப்புகள் பாதிக்கப்படுவதில்லை — dysphasia
உளவியல் செய்முறைகள், குறிப்பாக உளவியல் நடவடிக்கையில் காரணகாரிய அம்சங்கள் பற்றி ஆராயும் அறிவியல் — psychodinamics
கணக்கு எழுதும் முறைகளில் ஒன்று. தொழில் நடவடிக்கையில் ஒரு நிலை மட்டுமே பதிவு செய்யப்படுவது.பண நடவடிக்கைகளைப் பொறுத்தவரை இதில் பணக் கணக்கும், கடன் நடவடிக்கை களைப் பொறுத்தவரை ஆள்சார் கண… — single entry system
கோப்பு ஒன்று கையாளப்படும்பொழுது நடவடிக்கைகளுக்கு ஆட்படும் ஆவணங்களுக்கும் கோப்பில் உள்ள ஆவணங்களுக்கும் இடையிலான விகிதம் — activity ratio
பொதுமக்களுக்கு இணைய சேவை அளிக்கும் இலாப நோக்கமில்லாத வணிக அமை வனம். வழக்கமான பிறர் சார்பான நடவடிக்கைகள், சமூக நடவடிக்கைகள் ஆகியவற்றோடுகூட அதன் உறுப்பினர்களுக்கு இணைய இணைப்பு வசதிய… — Commercial Internet Exchange
சிக்கல் ஒன்றை விளக்கும்பொழுது தோன்றும் அனைத்து நிலைமைகளையும் அவற்றுக்கான நடவடிக்கைகளையும் வரிசைப்படுத்தும் அட்டவணை. சில நேரத்தில் நடவடிக்கை ஒழுங்குமுறைப் பட்டியலுக்குப்பதிலாகப் பயன்படுத்த… — decision table
முதன்மை நடவடிக்கையில் தேவையான எண்ணிக்கையில் இடையில் செருகப்பட்ட துணை நடவடிக்கைக் குறிப்பு — Inline subroutine
ஒரு குறிப்பிட்ட ஆவணத்தை அல்லது ஆவணங்களை உடனடியாகத் திரும்பப் பெற உதவும் நடவடிக்கை. இயல்பாகப் பயனாளரின் ஒவ்வொரு உள்ளிட்டுக்கும் முறைமையிடமிருந்து ஒரு எதிர் வினையைத் தரும் தொடர்பு — Interactive query
நிகழ்தகவுக் கணிதத்தைப் பயன்படுத்துகிற உருமாதிரி. எந்தத் தரவுகளின் தனி மதிப்பளவுகள் அறியப் படாமலிருந்து, ஆனால் அவற்றின் நீள் வீச்செல்லை நடவடிக்கையை ஊகிக்க முடியுமோ அந்தத் தரவுகளைப் பகு… — probabilistic model
ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண ஒரு திட்டத்தைப் பயன்படுத்துதல். செயல்முறை உருவாக்கச் சுழற்சியில் முதல் நடவடிக்கை — problem analysis
விநியோகிக்கப்பட்ட அமைவில் ஒரு வகை. இதில் பல்வேறு கட்டமைப்பு கணிப்பு அமைப்புகளின் நடவடிக்கைளை ஒரு மையக்கணினியமைவு கண்காணிக்கிறது — spider configuration
எண்ணியல் அளவுகளின் பல்வேறு நடவடிக்கைகள். இவற்றில் அடிப்படை நடவடிக்கைகளான கூட்டல் அல்லது கழித்தல், பெருக்கல், வகுத்தல், தொகுத்தல் கூறுபடுத்துதல் மற்றும் வேர்களை பிரித்தெடுத்தல் ஆகியவையும் அட… — arithmetic operation
ஒர் அமைவனத்தின் தகவல் ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பணிகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் தகவல் பொறியமைவுகள், தொழில் நுட்பம், நிருவாகச் சாதனங்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் நடவடிக்கை: தகவல் த… — date resource management
குண்டிக்காய்ச் சுரப்பின் புறப் பகுதியின் இயல்புக்கு மீறிய நடவடிக்கையின் விளைவாகப் பிறவியிலேயே தோன்றும் ஒரு வகை உட்சுரப்புக் கோளாறு. இதனால் ஒரு பெண் குழந்தையிடம் விரிவடைந்த மகளிர் கந்து… — adrenogenital syndrome
திடக்கழிவுப் பொருள்களை மட்கும்படி செய்வதற்கான ஓர் அமைப்பு. இதில் கழிவுப் பொருள்களை இயற்கையான பாக்டீரிய நடவடிக்கை மூலம் திரவமாகவும், வாயுவாகவும் மாற்றி மட்கும்படி செய்யப்படுகிறது. இது… — Septic tank