தொடக்கப் பதிவுகள்

toṭakkap pativukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடுத்த ஆண்டு நடவடிக்கைகளைத் தொடங்குகையில் செய்யப்படுபவை. சொத்துகள் ஒவ்வொன்றிலும் தனித்தனியாகப் பற்றுவைக்கப்படும். அதேபோல் பொறுப்புகள் ஒவ்வொன்றும் தனித் தனியாக வரவு வைக்கப்படும் — opening entries
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 92)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dyx32fyq/

தமிழ்
“தொடக்கப் பதிவுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dyx32fyq/
APA
Oliyon Research. (2026). தொடக்கப் பதிவுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dyx32fyq/
MLA
"தொடக்கப் பதிவுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dyx32fyq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment