மொழித்திறன் கோளாறு

moḻittiṟaṉ kōḷāṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மொழியை உருவாக்கிக் கொள்ளவும், புரிந்துகொள்ளவும் அனுமதிக்கும் மூளை நடவடிக்கை பாதிக்கப்பட்ட நிலை. இதில் பேச்சு உறுப்புகள் பாதிக்கப்படுவதில்லை — dysphasia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பேச்சுச் சீரின்மை, பேச்சுக்கேடு, உரையிலி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 408)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p9k9npve/

தமிழ்
“மொழித்திறன் கோளாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p9k9npve/
APA
Oliyon Research. (2026). மொழித்திறன் கோளாறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p9k9npve/
MLA
"மொழித்திறன் கோளாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p9k9npve/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment