தேடல் · Search: தொடங்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

பெருங் பெருங்குடல் முளை குடலின் முற்பகுதி. இது ஒரு முட்டுக்குழாய். வலது பின் சிறு குடலிலிருந்து இது தொடங்குகிறது. இது பின் சிறுகுடலிலிருந்து ஒரு தடுக்கிதழ் மூலம் பிரிக்கப்படுகிற… — Caecum
சுறுசுறுப்பைக் குறைப்பதைத் தடுக்கும் மருந்துகளில் ஒன்று. 3-15 நாட்கள் இம் மருந்தினை உட்கொண்டபின் இது செயற்படத் தொடங்கும். இதனை நரம்பு வழியாகச் செலுத்தலாம் — clomipramin
டங்கன் செயல்முறை ṭaṅkaṉ ceyalmuṟai meaning
பனிக்குடம் உடையும் போது குழந்தை வயிற்றிலிருந்து பிரிந்து வருவது கீழ் முனையிலிருந்து தொடங்குகிறது. உறுப்பு முழுவதுமே கருப்பை வாய்க்குள் திணிக்கப் படுகிறது. கடைசியாக மேல்முனை கருப்… — Duncan mechanism
கிரெயின்கர் முறை kireyiṉkar muṟai meaning
குழந்தை தன் சொந்தக் கையினால் அடிவயிற்றைத் தொட்டுச் சோதனை செய்யும் முறை. பெருமளவு மென்மைப் புள்ளியைத் தொடும் பொழுது குழந்தை கையை எடுத்துவிட்டு அழத்தொடங்கும். ஒத்துழைப்பதற்கு மிகவும் இளமை… — Grainger's method
விற்பனை தொடங்கல் viṟpaṉai toṭaṅkal meaning
ஒரு நிறுவன இருப்பின் தொடக்க விற்பனை பொது மக்களுக்காகத் தொடங்குதல். ஒப்பந்தப்புள்ளி மூலம் நடை பெறுதல். இது நடைபெற்றவுடன் பங்குச் சந்தையில் பங்குகள் விற்கப்படும். ஒரு தொழிலுக்கு வேண்டிய புத… — flotation
நாணயம் சுண்டுதல் nāṇayam cuṇṭutal meaning
இரு குடித்தலைவர்களும், இந்த நாணயம் சுண்டி விடும் வாய்ப்பில் பங்கு பெறுவார்கள். ஆட்டம் தொடங்குவதத் குரிய நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக விளையாடும் மைதானத்திற்குள் சென்று, ஒருவர் நாண… — TOSS
ஒட உதவும் சாதனம் oṭa utavum cātaṉam meaning
ஒட்டத்தை விரைவாகத் தொடங்குவதற்கு உதவுவதற்காக இந்தக் கால் வைத்து உதைத்து எழும்பும் கட்டை பயன்படுகிறது. ஒவ்வொரு ஒட்டக்காரரும் தனக்கு சொந்தமான இந்தச் சாதனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஓ… — Starting BlocK
உதைத்தெழும் பலகை utaitteḻum palakai meaning
நீளத் தாண்டல் அல்லது மும்முறைத் தாண்டல் நிகழ்ச்சியில், ஒரு உடலாளர் ஓடி வந்து ஒரு காலை ஊன்றித் தாண்டத் தொடங்குவதற்காகப் பயன்படும் பலகைதான் இது . இதன் நீளம் 4 அடி அகலம் 8 அங்குலம். — Take off board
விட்டுப்பிடித்தல் viṭṭuppiṭittal பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு செயலைச் சிறுதுகாலம் விட்டிருந்து மீண்டுந் தொடங்குதல்
மிருத்தியுபஞ்சகம் miruttiyupañcakam பெயர்ச்சொல் · Noun meaning
பஞ்சகம் ஐந்தனுள் ஒரு காரியம் தொடங்குபவர்க்கு யமவாதை காரியநாசம் முதலியன உண்டாக்குவதாக் கருதப்படும் கெட்ட வேளை; மிருத்துபஞ்சகம்
ஒரு பட்டியிலிருந்து கொண்டு அடுத்த பட்டியைத் தொடங்குதல். இத்தகைய பட்டியில் இதை அடுத்து வலது அம்புக்குறி இருக்கும் — cascading menu
ஒரு கணினி செயலாக்கத்தின் கட்டுப்பாட்டில் இன்னொரு செயலாக்கத்தைத் தொடங்குதல். ஒரு நிரலின் கட்டுப்பாட்டில் இன்னொரு நிரலை இயக்குதல் — child process
மற்றொரு பணியைத் தொடங்கு முன் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணி ஒன்றை நிறைவேற்றும் உறவு நிலை — dependency
விரும்பும் பயனைத் தர நேரடியாகப் பங்களிக்காத கணினியின் இயக்கச் செயல்கள். ஆனால் அவை நிரல் தொகுப்பு ஒன்றின் பகுதியாகும். செயல்முறையை தொடங்குதல் மற்றும், நூல் பராமரிப்பு எனும் இயக்கங்களை தூய்… — housekeeping
நட்சத்திர பிணையம் naṭcattira piṇaiyam meaning
மையப் புரவலர் கணினியும் செயற்கைக் கோள்கள் போன்ற சுற்றிலுமுள்ள கணினிகளும் நட்சத்திர அமைப்பில் இணையும் கட்டமைப்பு. தொலைவில் உள்ள முகப்புகள் நிலத்தளவில் பரவலாகப் பிரிந்திருக்கலாம். start : த… — star network
ஒருமுறை நடந்தேறும் நினைவக ஒதுக்கீடு. பெரும்பாலும் நிரல் தொடங்கும்போது செய்யப்படும். நிரல் செயல்பட்டு முடியும்வரை ஒதுக்கப் பட்ட நினைவகம் விடுவிக்கப் படாமலே கட்டுண்டிருக்கும் — static allocation
மாதவிடாய் தொடங்குவதற்கு முந்திய நான்கு நாட்களும் மாதவிடாயின் முதல் நான்கு நாட்களும் மாதவிடாய் காலம் எனப்படும் — paramenstruum
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting
தொடக்கப் பதிவுகள் toṭakkap pativukaḷ meaning
அடுத்த ஆண்டு நடவடிக்கைகளைத் தொடங்குகையில் செய்யப்படுபவை. சொத்துகள் ஒவ்வொன்றிலும் தனித்தனியாகப் பற்றுவைக்கப்படும். அதேபோல் பொறுப்புகள் ஒவ்வொன்றும் தனித் தனியாக வரவு வைக்கப்படும் — opening entries
ஒறு நிலை முனை அடி oṟu nilai muṉai aṭi meaning
அடிக்கும் வட்டத்திற்குள்ளே, பந்து ஆடப்படும் பொழுது தடுக்கும் குழுவினரில் யாராவது ஒருவர் தவறிழைத்தால், அதற்குத் தண்டனையாக, கடைக் கோட்டில் ஏதாவது ஒரு பக்கத்தில், இலக்குக் கம்பத்திலிருந்து 10… — Penalty Corner
00404 : 0000-வில் தொடங்கும் நினைவகத்தின் பகுதி. இங்கு தான் பயாஸ்நிலை பற்றிய தரவுவையும் விசைப் பலகையின் இடைநிலை நினைவகத்தையும் வைத்திருக்கிறது — Bios data area
திட்டக்கால அட்டவணை tiṭṭakkāla aṭṭavaṇai meaning
ஒரு திட்டத்தின் ஒவ்வொரு பணியும் நடவடிக்கையும் தொடங்கும் நேரம் முடிவுறும் நேரம் பற்றிய தகவல்களைக் கொண்ட அட்டவணை — project schedule
ஓர் ஒத்திசையாத் தகவல் தொடர்பு நெறிமுறை. இதில், தகவலைப்பெறும் சாதனம்/ கணினி, தகவலை அனுப்பும் சாதனம் கணினியிலிருந்து தரவுப் பாய்வினைக் கட்டுப்படுத்த தனிச்சிறப்பான குறியீடுகள் பயன்படுத்த… — xon/xoff
எக்ஸ்நிகழ்/எக்ஸ்அகல் : ஓர் ஒத்திசையாத் தகவல் தொடர்பு நெறிமுறை. இதில், தகவலைப் பெறும் சாதனம்/கணினி, தகவலை அனுப்பும் சாதனம்/கணினியி லிருந்து தரவுப் பாய்வினைக் கட்டுப் படுத்த தனிச்சிறப்பான … — xon/xoff
ஒருவருடைய காப்புரிமைக்கு முழுப் பாதுகாப்புக் காலம். இது நீட்டிப்பு எதுவும் இன்றி புதினேழு ஆண்டுகள் தொடங்கும் — term of patent