விற்பனை தொடங்கல்

viṟpaṉai toṭaṅkal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிறுவன இருப்பின் தொடக்க விற்பனை பொது மக்களுக்காகத் தொடங்குதல். ஒப்பந்தப்புள்ளி மூலம் நடை பெறுதல். இது நடைபெற்றவுடன் பங்குச் சந்தையில் பங்குகள் விற்கப்படும். ஒரு தொழிலுக்கு வேண்டிய புதிய முதலை உயர்த்த நடை பெறுவது — flotation
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 66)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xes3ytsq/

தமிழ்
“விற்பனை தொடங்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xes3ytsq/
APA
Oliyon Research. (2026). விற்பனை தொடங்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xes3ytsq/
MLA
"விற்பனை தொடங்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xes3ytsq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment