தேடல் · Search: துடிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
இதயத்தின் இடது கீழறை சுருங்குவதால் தமனிகளுக்குக் கடத்தப்படும் துடிப்பு: குருதிக் குழாய். அதிர்வு, மணிக் கட்டில் கை வைத்து இந்தத் துடிப்பை அறியலாம் — pulse
ஒரு நோயைக்காட்டும் குறிகள், அடையாளங்கள், உணர்வுகள் ஆகியவற்றின் தொகுதி. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து உடலிலுள்ள ஒரு குறிப்பிட்ட கோளாறைக் காட்டுகின்றன. எ-டு: மிகுந்த உடல் வெப்பம், தொண்டை வ… — syndrome
பொருள்கூறு மென்பொருள் : கூறுநிலை மென் பொருளாக்கத்தில் பயன்படுத்தப்படும் பொருள் கூறுகள். பொருள் கூறுகள் பிற பொருட்கூறுகளுடன் இணைந்து ஓர் ஒட்டுமொத்த நிரலை உருவாக்குகின்றன. ஒரு நிரலர், ஏ… — component software
இதயத் துடிப்பு இயல்பான கதியிலிருந்து பிறழ்ந்திருத்தல் — arrhythmia
செயற்கை நச்சுக்காரம் போன்ற ஒரு மருந்து. எனினும், இது நச்சுக்காரம் போன்று இதயத்துடிப்புக் கோளாறு ஏற்படுவதில்லை — glycopyrrolonium
முறையான இடை வெளிகளில் பைபியசோ எலெக்ட்ரிக் படிகம் உருவாக்கும் துடிப்புகளைக் கட்டுப்படுத்தும் பதிவு. — Internal timer
இயங்குநிலை குறிப்பின்றி அணுகு நினைவகச் (DRAM) சில்லுகளில் 1 என்னும் இருமத் தரவு பதியப்பட்டுள்ள நினைவக இருப்பிடங்களில் சேமிக்கப்பட்டுள்ள மின்னூட்டம் இழக்கப்படாமல் தக்கவைக்க அதனை அவ்வப்போது … — refresh cycle
நாடித் துடிப்பு சீராகவின்றித் துடித்தல் — extrasystole
உடல் வெப்பநிலை நாடித்துடிப்பு, முச்சோட்டம், இரத்த அழுத்தம் போன்றவற்றைத் தானாகவே அளவிட்டுப் பதிவுசெய்யும் கருவி. — monitron
சில நோய் நிலைகளில் உண்டாகும் இரட்டை நாடித் துடிப்பு அலகு. இது அளவுக்கு அதிகமாக மருந்து கொடுப்பதாலும் உண்டாகிறது — pulsus bigeminus
உயிர்த்துடிப்புத் தேங்கி யிருக்கும்போது செயற்கையாக உயிர்ப்பூட்டுவதற்கான கருவி — spirophere
இவை சிறுநீரகத்தை அடுத்துள்ள சுரப்பிகள். இந்தச் சுரப்பியின் உட்பகுதியான உட்கருவிலிருந்து ஊறும் "அட்ரினலீன்" என்ப்படும் சுரப்பு நீர் இரத்தத்தில் பாய்ந்து, திடீர் அச்சம் அல்லது கோபத்தின்போது வி… — adrenal glands
தொலைக்காட்சி மற்றும் சில கணினித் திரைகளின் காட்சிப் பண்பியல்பைக் குறிக்கிறது. கூட்டுக் கலவையான சமிக்கைகளிலிருந்து ஒரு படிமத்தை மீட்டெடுக்கும் திறனைக் குறிப்பிடுகிறது. கூட்டுருக் காட்சி… — composite display
ஒரு கணினி அமைப்பின் குறிப்பிட்ட பகுதியின் உள்ளேயும் வெளியேயும் மின் துடிப்புகளைச் செலுத்தும் ஏற்ற இறக்கத் தொடர் — logic circuits
காகித ஆவணங்களில் குறியீடிடப்பட்டுள்ள குறியீடுகளை அல்லது குறியெழுத்துகளைப் படிக்கக்கூடிய சாதனம்.இது அந்தக் குறியீடுகளை அல்லது குறியெழுத்துகளை மின்னியல் துடிப்புகளாக மாற்றுகிறது — optical recognition device
ஒரு பொது கடிகாரத்தின் துடிப்புக்கேற்ப ஒரே நேரத்தில் தகவல் தொடர்பு வழித்தடங்கள் செயல்படும் பிணையம் — synchronous network
இதயத்தில் தோன்றும் ஒருவகை அனிச்சை வினை. இதயத்தின் இடது மேலறையில் உள்ள விரி ஏற்பிகளைத் துண்டினால் இதயத் துடிப்பும், நாடித் துடிப்பும் அதிகரிக்கும் என்ற வினையை ஆங்கில உடலியங்கு இயல் வல்லு… — Bainbridge's reflex
பெருந்தமனியின் உள் அழுத்தவிசைக் குறைவினால் நாடித்துடிப்பு வீழ்ச்சியடைதல் — collapsing pulse
முதிர்கருவின் ஆரோக்கியத்தைப் பாதிப்பின்றிக் கண்காணித்தல். முதிர்கரு அசைவின் அதிர்வெண், இதயத்துடிப்பின் மிகை வேக அளவு, இதயத் துடிப்பு, துடிப்புக்குத் துடிப்பு மாறுபடுதல் ஆகியவற்றைக் கண்கான… — non-stress test
காந்த நுண்ணறையால் அளிக்கப்படு வது சுழிநிலையில் உண்மைத் துடிப்பு அளிக்கப்படும் பொழுது உண்டாவது — zero outpùt signal
இதயத் துடிப்பு ஒரு சீராக இல்லாதிருத்தல் — dysrhythmia
கண்ணில் அல்லது கண் அருகில் எழுகிற பலவகைத் தூண்டல்கள். இதனால், இதயத் துடிப்பு வீதத்தில் அல்லது ஒத்திசைவில் முரண்பாடுகள் உண்டாகின்றன — oculocardiac reflex
ஒரு துணுக்கின் ஈட்டத்தினால் அல்லது இழப்பீட்டினால் ஏற் படும் தடைசெய்யப்பட்ட துடிப்புகளின் இணைப்பிலுள்ள குறியீடு. இது எது தவறானது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது — error-correcting code
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
இதயத் துடிப்பு சீரற்றும், எண்ணிக்கையில் குறைந்தும் இருக்கும் நிலை — bradyarrhythmia