நாடித்துடிப்பு வீழ்ச்சி

nāṭittuṭippu vīḻcci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெருந்தமனியின் உள் அழுத்தவிசைக் குறைவினால் நாடித்துடிப்பு வீழ்ச்சியடைதல் — collapsing pulse
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குறையழுத்த நாடி, வீழ்நாடி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 319)
2.
இரத்த அழுத்தம் அதி கமாகி, நாடித்துடிப்பு வீழ்ச்சியடைதல். இது மூளைப் பகுதியில் நைவுப்புண் காரணமாக இது உண்டாகிறது — cushing's reflex
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 350)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hyyx63sh/

தமிழ்
“நாடித்துடிப்பு வீழ்ச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hyyx63sh/
APA
Oliyon Research. (2026). நாடித்துடிப்பு வீழ்ச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hyyx63sh/
MLA
"நாடித்துடிப்பு வீழ்ச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hyyx63sh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment