தேடல் · Search: வீழ்நாடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

பெருந்தமனியின் உள் அழுத்தவிசைக் குறைவினால் நாடித்துடிப்பு வீழ்ச்சியடைதல் — collapsing pulse
விநாடி vināṭi பெயர்ச்சொல் · Noun similar
வினாடி
வினா அடி viṉā aṭi பெயர்ச்சொல் · Noun similar
புறவயக் கேள்வியில் அடங்கியிருக்கும் ஒரு கூறு
வினாடி viṉāṭi பெயர்ச்சொல் · Noun similar
twenty-four seconds
வில்லடி villaṭi பெயர்ச்சொல் · Noun similar
கல்லெறிய உதவும் ஒரு கருவி அல்லது ஆயுதம். இது மரக்கிளையின் பிரிவு அல்லது கவை போன்ற ஒன்றால் செய்யப்பட்டிருக்கும். மான் கொம்பு போன்ற இரண்டிலும் கயிறு அல்லது தோலால் செய்த வாரில் கட்டி, நடு… — catapult, slingshot, subcostal
விளாத்தி viḷātti பெயர்ச்சொல் · Noun similar
விளா மரம்
வீணடி vīṇaṭi வினைச்சொல் · Verb similar
பயன்படுத்தத் தவறு; பயனற்றதாக்கு; வாய்ப்பைத் தவறவிடு; வீணாக்கு; வீண்செய்
வீழ்கதி vīḻkati பெயர்ச்சொல் · Noun similar
நரகம் — hell