மன அழுத்தமின்மைச் சோதனை

maṉa aḻuttamiṉmaic cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதிர்கருவின் ஆரோக்கியத்தைப் பாதிப்பின்றிக் கண்காணித்தல். முதிர்கரு அசைவின் அதிர்வெண், இதயத்துடிப்பின் மிகை வேக அளவு, இதயத் துடிப்பு, துடிப்புக்குத் துடிப்பு மாறுபடுதல் ஆகியவற்றைக் கண்கானித்தில் இதில் அடங்கும். இது நச்சுக்கொடிக் குருதிநாள மண்டலத்தின் ஆரோக்கியத்தைக் கணித்தறிய உதவுகிறது — non-stress test
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 745)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f3vu7u45/

தமிழ்
“மன அழுத்தமின்மைச் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f3vu7u45/
APA
Oliyon Research. (2026). மன அழுத்தமின்மைச் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f3vu7u45/
MLA
"மன அழுத்தமின்மைச் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f3vu7u45/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment