{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f3vu7u45/", "data": {"id": "f3vu7u45", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f3vu7u45/", "kind": "word", "headword": "மன அழுத்தமின்மைச் சோதனை", "romanization": "maṉa aḻuttamiṉmaic cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:10.764403+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முதிர்கருவின் ஆரோக்கியத்தைப் பாதிப்பின்றிக் கண்காணித்தல். முதிர்கரு அசைவின் அதிர்வெண், இதயத்துடிப்பின் மிகை வேக அளவு, இதயத் துடிப்பு, துடிப்புக்குத் துடிப்பு மாறுபடுதல் ஆகியவற்றைக் கண்கானித்தில் இதில் அடங்கும். இது நச்சுக்கொடிக் குருதிநாள மண்டலத்தின் ஆரோக்கியத்தைக் கணித்தறிய உதவுகிறது", "needs_definition": false, "gloss_en": "non-stress test", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 745"}]}}