தேடல் · Search: தன்மைய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
முழுமையாகப் பிளந்திடும் தன்மையுடைய ஒரு வகை சிலிக்கேட் என்னும் மணற் சத்து உப்பு. இது செதில் செதில்களாகப் பிளவுபடும் — mica
அதிக நச்சுத் தன்மையுள்ள கதிரியக்கத் தனிமம் — americium
மனிதன் செய்த கருவித் தொகுதியினால் நடைபெறும் இயக்கம். இக்கருவிகள் ஆட்கள் இல்லாமல் தொலைக் கட்டுப்பாட்டினால் இயங்கும். இவற்றில் முதன்மையாக மின்னணுக் கருவிகள் பயன்படும். சிறந்த தொழில் நுணுக்கம். … — automation
ஒரு பண்பை ஒடுக்கும் மற்றொரு ஓங்கு பண்பு. இவ்விரு பண்புகளுக்குமுரிய மரபணுக்கள் நிறப்புரியில் இருக்கும் டிஎன்ஏ, டிஆக்சிரிபோ நியூக்ளிக் காடி: நிறப்புரிகளில் முதன்மையாக காணப்படும் உட்கருவு… — dominance
இது ஒரு மின்வாய். இதன் முதன்மையான வேலை மின்னணுக்களை இரண்டாம் நிலையாக உமிழ்வதாகும் — dynode
சில குச்சிய உயிரணுக்களில் காணப்படும் புறப்புரி (எபிசோம்). உயிரணுவின் ஆண்தன்மையையும் பெண் தன்மையையும் உறுதி செய்வது — F- factor
அஞ்சனக்கல்லுக்கு “நீலாஞ்சனம்”, “கருமாக்கல்” என்ற பெயர்களும் உண்டு. இது வெள்ளையும், நீலமும் கலந்த நிறம் உடையது. எளிதில் உடையும் தன்மையும், நீரில் கரையாத தன்மையும் இவற்றிற்கு உண்டு. இது சி… — Whitish blue stone with fragile and insoluble properties. It is also known by t…
தனது உண்மைத் தன்மையை உணர்தல்
பார்வையால் கொல்லுந்தன்மையுடைய பாம்பு
தெய்வத்தன்மையுள்ள பறவையான கருடன்
ஒருதன்மையாதல்
கூடுதல்
ஒரே தன்மையாக இருப்பவன்
ஒன்றித்தல் , ஒன்றாகப் பொருந்துதல் சேருதல்
ஒன்றன் தன்மையை மற்றொன்றன்மேல் ஏற்றிக் கூறுவது
உதடுகள், நாக்கு, குரல் வளையிலுள்ள தொனித் தந்தி முதலியவைகள் பேசுதற்கு இசைந்தபடிச் செயல்பட ஒன்று சேர்ப்பதற்கு முடியாத தன்மை ; சன்னி, பாரிசவாயு முதலிய கொடிய நோய்களின் மூளை தாக்குண்டு …
கொண்டலாத்தி (பெ) கருப்பும் வெள்ளையுமான முனையும் விரியும் தன்மையும் உடைய கொண்டையையும் புழுக்களைக் கொத்துவதற்கேற்ற நீண்ட மெல்லிய அலகினையும் உடைய பறவை; மஞ்சள் கலந்த சிவப்புநிறத் தோலும் கர…
இணையத்தில் அனைத்து தளங்களும், சேவைகளும் அனைத்து விதமான பயனர்களுக்கும் சமமாக வழங்கப்படும் தன்மையையே நாம் இப்படிக் குறிப்பிடுகிறோம்.
மூத்திரப்பையில் உண்டாகும்,கற்களைக் கரைக்கும் தன்மையுள்ள ஓர் பூண்டு
அறியும் தன்மையுடையது, (குறள் 11).
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
நுண்பதிவுப் படத் திரைகளில் படப்புள்ளிகள் இடம்பெறும் கோணம். சரியான கோணம் மங்கல் தன்மையையும், நெளிவு அலைபோல் தோன்றும் விரும்பத்தகாத விளைவுகளையும் குறைக்கும் — screen angle
காந்த நாடாச் சேமிப்புச் சாதனங்களில், நாடாவின் நகர்வைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு குறைந்த விலை நுட்பம். நாடா இடையகங் கள் நீக்கப்பட்டு நகர்வு கட்டுப் படுத்தப்படுகிறது. இதன்காரணமாக … — streaming
காடித் தன்மை புளிப்புத்தன்மை. அமிலத்தன்மையின் அளவு pH அளவுகளில் அளவிடப்படுகிறது. pH 6.69 என்பது மிகவும் வலுக்குறைந்த அமிலத்தைக் குறிக்கும். pH1 என்பது ஒரு வலுவான அமிலத்தைக் குறிக்கும் — acidity
நீரில் கரையக் கூடியதும், கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை. குருதி நிணநீர்க் கருப்புரதம் எனப்படும். குருதி நிணநீரின் முதன்மையான புரதம் — albumin