அஞ்சனக் கல்
añcaṉak kal
பொருள்கள் · Senses
1.
அஞ்சனக்கல்லுக்கு “நீலாஞ்சனம்”, “கருமாக்கல்” என்ற பெயர்களும் உண்டு. இது வெள்ளையும், நீலமும் கலந்த நிறம் உடையது. எளிதில் உடையும் தன்மையும், நீரில் கரையாத தன்மையும் இவற்றிற்கு உண்டு. இது சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.
— Whitish blue stone with fragile and insoluble properties. It is also known by two different names i.e, neelanjanam and karumaakkal. It has its own use in siddha medicine
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fzx54qfh/
தமிழ்“அஞ்சனக் கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fzx54qfh/APA
Oliyon Research. (2026). அஞ்சனக் கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fzx54qfh/MLA
"அஞ்சனக் கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fzx54qfh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment