அஞ்சனக் கல்

añcaṉak kal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அஞ்சனக்கல்லுக்கு “நீலாஞ்சனம்”, “கருமாக்கல்” என்ற பெயர்களும் உண்டு. இது வெள்ளையும், நீலமும் கலந்த நிறம் உடையது. எளிதில் உடையும் தன்மையும், நீரில் கரையாத தன்மையும் இவற்றிற்கு உண்டு. இது சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. — Whitish blue stone with fragile and insoluble properties. It is also known by two different names i.e, neelanjanam and karumaakkal. It has its own use in siddha medicine
மூலம் · source: தமிழ் விக்சனரி (அஞ்சனக் கல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fzx54qfh/

தமிழ்
“அஞ்சனக் கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fzx54qfh/
APA
Oliyon Research. (2026). அஞ்சனக் கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fzx54qfh/
MLA
"அஞ்சனக் கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fzx54qfh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment