கொண்டலாத்தி
koṇṭalātti
பொருள்கள் · Senses
1.
கொண்டலாத்தி (பெ) கருப்பும் வெள்ளையுமான முனையும் விரியும் தன்மையும் உடைய கொண்டையையும் புழுக்களைக் கொத்துவதற்கேற்ற நீண்ட மெல்லிய அலகினையும் உடைய பறவை; மஞ்சள் கலந்த சிவப்புநிறத் தோலும் கருப்பும் வெள்ளையுமான இறக்கைகளையும் வாலினையும் கொண்டது. கொண்டைக்குலாத்தி - Upupa epops
தொகுதிகள் · Categories: பறவைகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rau3pujf/
தமிழ்“கொண்டலாத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rau3pujf/APA
Oliyon Research. (2026). கொண்டலாத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rau3pujf/MLA
"கொண்டலாத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rau3pujf/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment