{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rau3pujf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rau3pujf/", "kind": "word", "headword": "கொண்டலாத்தி", "romanization": "koṇṭalātti", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:36:56.491325+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "vilangu-paravaikal", "name_ta": "பறவைகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "கொண்டலாத்தி (பெ) கருப்பும் வெள்ளையுமான முனையும் விரியும் தன்மையும் உடைய கொண்டையையும் புழுக்களைக் கொத்துவதற்கேற்ற நீண்ட மெல்லிய அலகினையும் உடைய பறவை; மஞ்சள் கலந்த சிவப்புநிறத் தோலும் கருப்பும் வெள்ளையுமான இறக்கைகளையும் வாலினையும் கொண்டது. கொண்டைக்குலாத்தி - Upupa epops", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கொண்டலாத்தி"}]}}