தேடல் · Search: தசை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
தசை உயிரணுக்களிலுள்ள புரதங்களில் ஒன்று. இது, தசைச் சுருக்கம் உண்டாக்குவதற்காகத் தசைப்பற்றுடன் எதிர்வினை புரிகிறது — actin
பெருங்குடல் வாயில் அல்லது பெருங் குடல். குதவாயில் ஏற்படும் கட்டி இது என்டாமீபாக்களினால் உண்டாகிறது. தசைநார் வீக்கம் ஏற்பட்டு குடலில் அடைப்பு ஏற்படுகிறது — amoeboma
மலம் கழியும் வாய். இது ஒரு புழைவாய்ச் சுரிதசை. இது சுருங்கிவிரிந்து மலங்கழிக்க இடமளிக்கிறது — anus
மூச்சுத் தடையுடன் கூடிய இருமல் நோய். மூச்சுக் குழுாய்களில் கடுந் தசைச் சுரிப்பு காரணமாக இளைப்பும் மூச்சு விடச் சிரமமும் ஏற்படுதல். இந் நோயைத் தடுப்பதற்கான பல மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்ட… — asthma astrobiast
blepharoptosis : இமை வாதம் : தசையின் பக்கவாதத்தினால் கண்ணின் மேலிமை கீழ் நோக்கித் தொங்குதல். — blepharon
வரிச்சவ்வுத் தசை இழைமத்தின் ஒரே குணமுள்ள பட்டை. இது வக்கரிப்பு ஒளியில் கருமையாகத் தோன்றும். மங்கிய ஒளியில் பிரகாசமாகத் தோன்றும் — I band
தசைப் பரப்பிழுப்பு — traction
இது ஒரு தசை, கண்ணிமையை உயர்த்துவது — eye string
பொருந்து வாய். தான் அசையும் எலும்போடு தசையின் ஒரு முனை இணைந்திருத்தல்.(உயி)ஒ origin — Insertion
தசை/நார்/நரம்புப் பிசகு/பிறழ்வு/பிடிப்பு
ஒரு பெரிய பாத்திர வகை. — large metal vessel generally of brass, for holding water etc, skeleton, carcass…
தசைவகை
குறக்களி என்பது தசை பிடிப்பு. கை கால்களில் மரத்துப் போன உணர்வோ அல்லது கிராம்ப்ஸ் என்பது
அபானத்துள் தசைபோல் வளர்ந்து மலத்தை இறுகச் செய்து வயிறு மந்தித்து மலத்தில் இரத்தம் விழச்செய்யும் ஒரு அசாத்திய மூலநோய் இது ஆசனத்துள் மறைந்து நிற்கும்
காட்டில் வளரும் ஒரு வகை மரம் ; இது அழுகிய புண் புரைகளை ஆற்றும் குணம் வாய்ந்ததால் இப்பெயர்; ஊழ்த் தசையை மாற்றும் மருந்து
ஒரு தசை நார் அடிவயிற்றில் வாயு தங்கி அதனால் குடல்வலி, வயிற்றிரைச்சல், வயிறுப்பிசம் முதலிய குணங்களைக் காட்டுமோர் வகை வாதநோய்
* (பெ) - எரிச்சல்
கொல்லுதல். (சூடா.)
நெஞ்சுக் கூட்தடித்த எழுத்துக்கள்டினை அடுத்துக் கீழே உள்ள மிகப்பெரிய உடல் உட்கழிவு. இதனை ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத் திரையானது நெஞ்சுக் கூட்டிலிருந்து பிரிக்கிறத… — abdomen
கண் தசைகளில் ஏற்படும் வாதம் — cycloplegia
தசைக்குத் தளர்ச்சியூட்டும் ஒருவகை மருந்து இதயஞ்சார்ந்த நோயில் கடு முயற்சி அல்லது உணர்ச்சி காரணமாகத் துண்டப்படும் மூச்சு நிறுத்தம். — galamine
ஒரு தசையின் ஒருபகுதி உள் முகச் சுழல்தல் — invertor
இரத்தக் கொதிப்பு, இதயத்தசைக் குரு திக்குறை, கண்நீர்மிகை அழுத்தம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பீட்டா தடுப்பி — timolol
நுரையீரல், தசை, கணையம், சிறுநீர் யாக்சிப்பூரின். இதன் சில வழிப் பொருள்கள் சிறுநீர்க் கழிவைத் தூண்டக்கூடியவை. தசைத் திசுக்களை, குறிப்பாக இதயத் தசைத் திசுக்களை தூண்டிவிடும் இயல்புடையது — xanthine
தானியங்கு தசை — cardiac muscle