ஈளைநோய்

īḷainōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூச்சுத் தடையுடன் கூடிய இருமல் நோய். மூச்சுக் குழுாய்களில் கடுந் தசைச் சுரிப்பு காரணமாக இளைப்பும் மூச்சு விடச் சிரமமும் ஏற்படுதல். இந் நோயைத் தடுப்பதற்கான பல மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன — asthma astrobiast
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மூச்சு இழைப்பு நோய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 153)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/udgbfkf9/

தமிழ்
“ஈளைநோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/udgbfkf9/
APA
Oliyon Research. (2026). ஈளைநோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/udgbfkf9/
MLA
"ஈளைநோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/udgbfkf9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment