இகுத்தல்

ikuttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொல்லுதல். (சூடா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகுத்தல்)
2.
வீழ்த்துதல். (திவா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகுத்தல்)
3.
தாழ்த்துதல். கணங் கொ டோகையிற் கதுப்பிகுத் தசைஇ (மலைபடு. 44).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகுத்தல்)
4.
சொரிதல். இகுத்த கண்ணீர் (புறநா. 143, 13).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகுத்தல்)
5.
ஓடச்செய்தல். (சூடா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகுத்தல்)
6.
அறைதல். முரசுகடிப் பிகுப்பவும் (புறநா. 158, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகுத்தல்)
7.
வாத்தியம் வாசித்தல். நும்மருப் பிகுத்து (மலைபடு. 391).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகுத்தல்)
8.
அழைத்தல். (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகுத்தல்)
9.
கொடுத்தல். (திவா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகுத்தல்)
10.
விரித்தல். கணங் கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட (சிலப். 26, 210).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகுத்தல்)
11.
ஒலித்தல். மழையெதிர் படுகண் முழவுக ணிகுப்ப (மலைபடு. 532).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகுத்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kw4wjuyb/

தமிழ்
“இகுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kw4wjuyb/
APA
Oliyon Research. (2026). இகுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kw4wjuyb/
MLA
"இகுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kw4wjuyb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment