தேடல் · Search: தசை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

தசை tacai பெயர்ச்சொல் · Noun
குறிப்பிட்ட வேலையைச் செய்யும், ஒழுங்கான உள் உடல் சதை ஆகும். இது பலவகைப் படும். — muscle
தசை tacai கட்டுரை · article
தசையணு tacaiyaṇu prefix
தசையிலுள்ள அணு — myocyte
தசைவழு tacaivaḻu prefix
myopathy
தசை ஊசி tacai ūci prefix
injection, intramuscular
தசைஇயல் tacaiiyal prefix
தசைப் பகுதிகளின் உள்ளமைப்பை ஆராயுந்துறை — sarcology
தசைசார் tacaicār prefix
தசைத்திக அல்லது சதைத் தொடர்பான — sarcous
தசைநாண் tacaināṇ prefix
தசைநார்களை எலும்புடன் இணைக்கும். இழைமம் — sinew
தசைநொதி tacainoti prefix
aldolase
தசைநோய் tacainōy prefix
தசைகளில் ஏற்படும் ஒரு நோய் myope : கிட்டப்பார்வை நோயாளி: அண்மைப் பார்வை கோளாறு உடையவர். — myopathy
தசையுள் tacaiyuḷ prefix
intramuscular
தசைவினை tacaiviṉai prefix
பொதுவான சுருக்கத்தையும், தளர்ச்சி யையும் காட்டும் ஒரு தசைவினை — mytonoid
தசை இயல் tacai iyal prefix
தசைகளை ஆராயுந்துறை — myology
தசை கழலை tacai kaḻalai prefix
தசையிலிருந்து எழும் உக்கிரமான கழலை — myosarcoma
தசை நாண் tacai nāṇ prefix
ஒரு தசைநாண் பொதி சவ்வின் உயவு நீர் உள்வரிப் பூச்சில் ஏற்படும் வீக்கம். இது இயக்க முறை எரிச்சல் அல்லது பாக்டிரியா நோய் காரணமாக உண்டாகலாம் — tenosynovitis
தசை நார் tacai nār prefix
brawn; fibre, muscle
தசை நோவு tacai nōvu prefix
தசையில் உண்டாகும் கீல் வாத நோய் — myalgia
தசைநலிவு tacainalivu prefix
வைட்டமின் (உயிரியன்) ஈ குறைவதால் விலங்குகளின் தசையின் இயக்கம் குலைதல் — muscular dystrophy
தசையழிவு tacaiyaḻivu prefix
மென் திசுக்கள் — sarcolysis
தசையியல் tacaiyiyal prefix
தசைகள் அவற்றின் பகுதிகள் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவு — myology
தசையுள்ள tacaiyuḷḷa prefix
brawned
தசைவட்டு tacaivaṭṭu prefix
தசைத் துண்டு — myomere
தசை இசிவு tacai icivu prefix
அடுத்து அடுத்து உண்டாகும் தசை இசிவின் ஒருநிலை — clonism
தசை நலிவு tacai nalivu prefix
பெரும்பாலும் நடுவயதில் ஏற்படும் தசை நலிவு நோய் தசையில் அழற்சி மாறுபாடுகள் ஏற்படுவதால் இது உண்டாகிறது. — polymyositis
தசை வரைவி tacai varaivi prefix
தசைச் கருக்கங்களைப் பதிவு செய்யுங் கருவி — myograph