தசைநாண்

tacaināṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தசைநார்களை எலும்புடன் இணைக்கும். இழைமம் — sinew
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தசைக்கட்டு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1004)
2.
தசைக் கோடியிலே தசைத் தொடர்பு உடனோ உள்ள வலிய இழைமத்தளை. — tendon
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1075)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xydmadrk/

தமிழ்
“தசைநாண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xydmadrk/
APA
Oliyon Research. (2026). தசைநாண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xydmadrk/
MLA
"தசைநாண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xydmadrk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment