தேடல் · Search: தசைக்கட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

தசைக்கட்டுபாடிழப்பு tacaikkaṭṭupāṭiḻappu prefix
தசைகளின் மீது தானியக்கக் கட்டுப்பாடு இல்லாதிருத்தல் — dyspraxia
தசைநாண் tacaināṇ variant
தசைநார்களை எலும்புடன் இணைக்கும். இழைமம் — sinew
தசைக்கட்டி tacaikkaṭṭi similar
தசைத் திசுக்களில் ஏற்படும் கட்டி — myoma
தசைவட்டு tacaivaṭṭu similar
தசைத் துண்டு — myomere
தலைக்கட்டு talaikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
தலைப்பாகை - தலையில் கட்டும் துணி
தாடைக்கட்டு tāṭaikkaṭṭu similar
lockjaw
பச்சைகட்டு paccaikaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
சிறு நன்கொடை
தசை கழலை tacai kaḻalai similar
தசையிலிருந்து எழும் உக்கிரமான கழலை — myosarcoma
தசைக்கூழ் tacaikkūḻ similar
பல்லடித் தசைக் குழம்புப் பொருள், சில உறுப்புகளின் உட்பகுதியில் காணப்படும் மிக மென்மையான நீரியலான குழம்புப் பொருள் — pulp
தாலிக்கட்டு tālikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
திருமணம்
தசை tacai பெயர்ச்சொல் · Noun similar
குறிப்பிட்ட வேலையைச் செய்யும், ஒழுங்கான உள் உடல் சதை ஆகும். இது பலவகைப் படும். — muscle
தசை tacai கட்டுரை · article similar
மேல்-கீழ் கண்ணிமைகளில் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஏற்படும் தசைத் துடிப்பு fasciculus : தசைக்கட்டு (நரம்புக் கட்டு); நரம்புத்திரள்; நுண்கற்றை; கற்றை : தசையின் அல்லது நரம்புகளின் ஒரு சிற… — fasciculation