கங்காளம்
kaṅkāḷam
பொருள்கள் · Senses
1.
ஒரு பெரிய பாத்திர வகை.
— large metal vessel generally of brass, for holding water etc, skeleton, carcass, pond, a large brass plate to eat from
2.
தசை கழிந்த உடலின் எலும்புக்கூடு-சிறப்பாக முதுகெலும்பு
3.
பிணம்
4.
குளம்,குட்டை
5.
உணவருந்தும் பெரிய தட்டு
தொகுதிகள் · Categories: பாத்திரங்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yqnysspk/
தமிழ்“கங்காளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yqnysspk/APA
Oliyon Research. (2026). கங்காளம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yqnysspk/MLA
"கங்காளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yqnysspk/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment