தேடல் · Search: செய்முறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
தகவல் கூறுகளிடையிலான தொடர் புகளை அடையாளங் கண்டு, தகவல் உருமாதிரிகளை உருவாக்குவதற் கான ஒரு செய்முறை. ஒரு தகவல் உருமாதிரிக்கான வடிவமைப்பு நெறி முறைகளை அடையாளங் காணல். — data modelling
தவறான ஒருங் கிணைப்பு, I, III வகை எலும்புப் புரதச் செய்முறை காரணமாக பளபளப்பான மிக மெருதுவான மேற்பரப்புடன் தோலைக்குறிப்பாக நுண்ணுயிராக்கம் செய்தல். இது, எஹ்லர்ஸ்டான்லெஸ் நோய் வகையில் கா… — cigarette paper skin
ஒரு பொருளை உலர்த்துவதற்கு அல்லது கெட்டியாக்குவதற்கு செய்யப்படும் செய்முறை. — inspissation
சொற் பொருளின்படி இது புதிய திசுக்கள் உருவாக்கத்தைக் குறிக்கும். எனினும், மரபுப்படி இது கழலை உருவாக்கத்தில் நோயியல் செய்முறைகளைக் குறிக்கும் — neoplasia
ஒரு கொடையாளரின் குருதியில் இருந்து தட்டணுக்களை வெளியெடுத்துவிட்டு மீதமுள்ள இரத்தத்தை உடலுக்குள் திரும்பச் செலுத்தும் செய்முறை — plateletpheresis
தொழில் நிறுவனங்களில் கையாளப்படும் செய்முறைகளிலிருந்து வெளிப்படும் திரவக் கழிவுப் பொருட்கள் — industrial waste
சடங்கு செய்முறை சொல்லுதல் — to read the ritualistic rules while the rites are being performed
தரவுகளைச் செய்முறைப்படுத்துவதற்கு முன்பு அதில் செல்லுபடியாகாத தரவுகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக நடத்தப்படும் பல்வேறு சோதனைகள் — data checks
பல்வேறு செய்முறைத் தொகுதிகளிடையே வெப்பத்தைப் பரி மாற்றிக் கொள்வதற்கு அனுமதிக்கிற, எரியாற்றல் தேவையைக் குறும அளவுக்குக் குறைக்கிற இணையத்தை உருவாக்குவதில் உதவிபுரிகிற நிபுணத்துவப் பொற… — heatex
சில பெருநோக்கு நிரலாக்க மொழி (Object Oriented Programming Languages) களில் காணப்படும் பண்புக்கூறு. ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட இனக் குழுக்களை அடிப்படையாகக் கொண்ட… — multiple inheritance
ஒரு கணினி வாயி லாகத் தரவுகளைச் செய்முறைப்படுத்துவதற்கும் தேவையான வெளிப்பாட்டினைக் கொணர்வதற்கும் தேவைப்படும் ஆட்களையும் சாதன வசதிகளையும் கொண்டிருக்கிற இடப்பரப்பு — operation center
செய்முறைப்படுத்தப்படும் பொருளின் தரத்தை மதிப்பிட்டு அறியும் உத்தி. முன் அறுதியிட்ட தர அளவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து இது செய்யப்படுகிறது. தர அளவு குறைபாட்டுடன் இருந்தால், அதனைச் சீர்செய்… — quality control
பெரும் பிழை எதுவும் நிகழ்ந்துள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காகச் செய்முறைப்படுத்திய தரவுகளில் சோதனைகள் நடத்துவதற்கான உத்தி. உள்ளிருக்கும் தரவு கோடுகள் மேல்-கீழ் வரம்புகளைக் காட்டுகின்றனவா … — reasonabteness check
பயன்படுத்தாமலிருக்கும்போது சிதைந்துபோகும் அல்லது மறைந்துபோகும் தகவல்களுக்குப் புத்துயிரூட்டுகிற அல்லது மீட்டாக்கம் செய்கிற செய்முறை. ஒர் எதிர்மின்கதிர்க் குழல் திரையிலுள்ள எரியங்கள், ஒர் எல… — refreshing
தரவுவைச் செய்முறைப்படுத்தும் போது உருவாக்கப்படும் கோப்பு. இது தேவையான வெளிப்பாட்டினை அச்சடிப்பதற்கு அல்லது காட்சியாகக் காட்டுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது — report file
அச்சுத் தலைப்பினை அதன் முந்திய நிலையான 1/120 அங்குலத்திற்குள் அடக்கி பரும எழுத்தாக அச்சடித்தல். முதல் அச்சடிப்புக்கும் மேல் அச்சடிப்புக் குமிடையில் சிறிதளவு பிழையான பதிவு மூலம் பரும எழ… — shadow printing
வணிகப் பயன்பாடு களைச் செய்முறைப் படுத்துவதற்கான கணினிப் பொறியமைவினைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள தனித்தியங்கும் தரவு செய்முறைப்படுத்தும் பொறி யமைவு. சம்பளப் பட்டியல், கணக்குக் கொடுக்கல் வாங்… — small business computer
பேசிக்,ஃபோர்ட்ரான்,கோபால்,பாஸ்கல் போன்ற ஆதார மொழி யில் அல்லது இணைப்பு மொழியில் எழுதப்பட்டுள்ள கணினிச் செயல்முறை.இது ஒரு மொழி பெயர்ப்புச் செய்முறைக்கு உட்பட வேண்டும் — source programme
நேரடிசெய்முறைப் பயிற்சி;நிகழ்நேரத் திட்டம் — live project
புதிய தகவல்களைப் பிரதிபலிப்பதற்காகத் திரையின் உள்ளடக்கங்களை மாற்றும் செய்முறை — screen update
வேறுபடுத்தி அல்லது மாறு பாடு உணர்த்திக் காட்டும் செய்முறை — discrimation
1. கரையும் உப்புகளின் அயனிகளை உப்புகளைத் திசுக்களினுள் மின்னோட்டம் மூலம் உட்செலுத்துதல், 2. ஒரு உப்புக் கரைசலின் வழியாக மின்னோட்டத்தைச் செலுத்தும் செய்முறை. இதனால், நேர் அயனி, எதிர்துருவ… — iontophoresis
(பிரதி)யெடுத்தல், இரட்டித்தல் அல்லது மறு உருவாக்கச் செய்முறை. ஒரு மூல டி.என்.ஏ. அமைப்பி லிருந்து, ஒரு வழித்தோன்றல் டி.என்.ஏ. மூலக்கூறை உருவாக்கும் செய்முறை. — replication
ஒரு காந்தத்தினுடைய காந்த நிலைப்பாட்டுத் திறனை மிகுதியாக்கும் செய்முறைக்கு அந்தக் காந்தத்தை உட்படுத்துதல் — aging of magnet
உருட்டுச் செய்முறை மூலம் அமைந்த திருகு, சுருள் பட்டைகளை உடற்பகுதியில் கொண்டுள்ள ஒரு மரையாணி — agricultural bolt