ஆதாரச் செயல்முறை

ātārac ceyalmuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பேசிக்,ஃபோர்ட்ரான்,கோபால்,பாஸ்கல் போன்ற ஆதார மொழி யில் அல்லது இணைப்பு மொழியில் எழுதப்பட்டுள்ள கணினிச் செயல்முறை.இது ஒரு மொழி பெயர்ப்புச் செய்முறைக்கு உட்பட வேண்டும் — source programme
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஆதார நிகழ்வு, மூல நிரல் தொடர் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1361)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f5fw34wf/

தமிழ்
“ஆதாரச் செயல்முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f5fw34wf/
APA
Oliyon Research. (2026). ஆதாரச் செயல்முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f5fw34wf/
MLA
"ஆதாரச் செயல்முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f5fw34wf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment