சரி நிலைச் சோதனை

cari nilaic cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரும் பிழை எதுவும் நிகழ்ந்துள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காகச் செய்முறைப்படுத்திய தரவுகளில் சோதனைகள் நடத்துவதற்கான உத்தி. உள்ளிருக்கும் தரவு கோடுகள் மேல்-கீழ் வரம்புகளைக் காட்டுகின்றனவா என்பதை செயல் முறைப்படுத்தும் நிரல்கள் சரிபார்க்கின்றன;தரவுகள் நியாயமாக இல்லை என்றால் அதனைச் சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்கின்றன. — reasonabteness check
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1222)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d2c94qy7/

தமிழ்
“சரி நிலைச் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2c94qy7/
APA
Oliyon Research. (2026). சரி நிலைச் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d2c94qy7/
MLA
"சரி நிலைச் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2c94qy7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment