{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "d2c94qy7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d2c94qy7/", "kind": "word", "headword": "சரி நிலைச் சோதனை", "romanization": "cari nilaic cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:20.273881+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெரும் பிழை எதுவும் நிகழ்ந்துள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காகச் செய்முறைப்படுத்திய தரவுகளில் சோதனைகள் நடத்துவதற்கான உத்தி. உள்ளிருக்கும் தரவு கோடுகள் மேல்-கீழ் வரம்புகளைக் காட்டுகின்றனவா என்பதை செயல் முறைப்படுத்தும் நிரல்கள் சரிபார்க்கின்றன;தரவுகள் நியாயமாக இல்லை என்றால் அதனைச் சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "reasonabteness check", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1222"}]}}