தேடல் · Search: செம்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
உயர்ந்த களிம்பற்ற செம்பு
எடை குறைந்த ஓர் உலோகக் கலவை. 6.4% செம்பு. 0.4% துத்த நாகம், 0.9% நிக்கல், 0.1% இரும்பு 0.4% சிலிக்கன் மீதம் அலுமின்யம் அடங்கியது. இது முன்னர் உந்து வண்டிகளின் உறுப்பு செய்வதற்குப் பெர… — acieral
இது டச்சு உலோகத்தைப் போன்றது. செம்பும் துத்தநாகமும் கலந்த எளிதில் தகடாக்கக் கூடிய ஒர் உலோகக் கலவை. இது மென்மை தகடுகளாக விற்கப்ப்டு கிறது. இது புத்தகக் கட்டுமானத்தில் பெருமளவில் பயன்படு… — brass foil
தாங்கிகள் தயாரிப்பதற்குப் பயன்படும் ஒர் உலோகக் கலவை. தகரம்-செம்பு-அஞ்சனம் கலந்த பப்பிட் உலோகம் என்னும் உலோகக் கலவையை விட இது அதிகப் பளு அழுத்தத்திலும் அதிவெப்ப நிலையிலும் எளிதாகக் செயற்பட… — cadmium silver
செம்பு, துத்தநாகம், நிக்கல் ஆகிய உலோகங்கள் கலந்த ஓர் உலோகக் கலவை. வெள்ளி போல் வெண்ணிறமானது. நுண் கருவிகள் செய்வதற்குப் பயன்படுகிறது — german silver
கைப்பிடிக்குச் செங்குத்துக் கோணத்தில் பொருத்தப்பட்டுள்ள தலையுடைய, ஒரு கோடரி போன்ற வடிவமைந்த பற்றாசுச் செம்பு — hatchet copper
80% செம்பும், 20% துத்த நாகமும் கலந்த மஞ்சள் நிறமான பித்தளை உலோகக் கலவை. இது எளிதில் கம்பியாக இழுத்து நீட்டக் கூடியது — low brass
86% துத்தநாகம் 10% செம்பு,4% அலுமினியம் கொண்ட ஓர் உலோகக் கலவை. மிகுவேகத் தாங்கிகள் தயாரிப்பதற்குக் குறிப்பாகப் பயன்படுகிறது — lumen bronze
60-62 பகுதி செம்பும் 38-40 பகுதி துத்தநாகமும் கலந்த உலோகக் கலவை, இது கப்பற் கவசத் தட்டுகள் செய்யப் பயன்படுகிறது — muntz metal
(1) ஒரு சேமிக்கலத்தில் உள்ள கடற்பஞ்சு போன்ற ஈயத் தகடு. இது மின்னியக்கத்தின் போது எதிர்மின் தகடாக அல்லது எதிர்மின் வாயாகச் செயற்படுகிறது (2) ஓர் அடிப்படை மின்கலத்தில் கார்பன், செம்பு, பிள… — negative plate
நிக்கலும் செம்பும் கலந்த உலோகக் கலவை. அமிலம் அரிக் காத வார்ப்படங்கள் தயாரிக்கவும், உராய்வுத் தாங்கு வெண்கலமும் தயாரிக்கவும் பயன் படுகிறது. இதில் 60% நிக்கல், 33% செம்பு, 3.5% மாங்கனீஸ், 3… — nickel copper
இதனை ஜெர்மன் வெள்ளி என்றும் கூறுவர். செம்பு, நிக்கல், துத்தநாகம் கலந்த உலோகக் கலவை — nickel silver
செம்பு, துத்தம், ஜெர்மன் வெள்ளி, டங்ஸ்டன் முதலிய உலோகங்கள் அடங்கிய உலோகக் கலவை. அணிகலன்கள், அறிவியல் கருவிகள் செய்யவும், சில தொழில்துறைச் செயல்முறைகளிலும் பயன்படுகிறது — platinoid
பற்றாசுவைத்து இணைப்பதில் பற்றாசினை உருகும்படி செய்வதற்குப் பயன்படும் ஒரு கருவி. இதனை இடையிணைப்பு இரும்பு என்றும் அழைப்பர் பற்றாசு செம்பு(படம்) — soldering copper
தொலை நோக்காடி உருப்பளிங்கின் உருநிழல் காட்டும் செம்பும் வெள்ளியமும் கலந்த கலவை — speculum metal
தனிமவரிசை அட்டவணையில் முதல் தொகுதியின் துணைத் தொகுதியைச் சார்ந்தவை செம்பு, வெள்ளி, பொன் — coinage metals
NaCN. நிறமற்ற திண்மம். சோடியம் கார்பனேட்டு, பண்படாக் கால்சியம் சயனமைடு ஆகியவற்றின் கலவையைச் சூடாக்கி, இப்பொருளைப் பெறலாம். வெள்ளி, பொன் ஆகியவற்றைப் பிரித்தெடுக்கவும், செம்பு முலாம், பொன்… — sodium cyanide
பித்தளை, வெண்கலம், செம்பு ஆகியவற்றிற்கு மெல்லிய வெள்ளியத் தகடேற்றல் — tinning
பன்னீர் அடைத்துத் தெளிக்குங் கருவி
செப்புத்தகட்டிலெழுதிய சாசனம்
இரும்பு, செம்பு, பொன்னாக மாறுதல், பொன் பழுத்தல்
குடிநீர் எண்ணெய் இலேகியம் முதலியவற்றைக் காய்ச்சு வதற்காக உபயோகிக்கும் மட்பாண்டம் வெண்கலம் பொன் வெள்ளி செம்பு முதலியவைகளிலான பாத்திரங்களையும் உபயோகிப்பர் ஆனால் அவை அவ்வளவு சிறந்ததல்ல
Na2B4C7 நீருடைய உவர் உப்புவகை. வெண்படிகக் கூட்டுப் பொருள். இயற்கையாகக் கிடைக்கிறது. நோய் நுண்மக் கொல்லியாகவும், இரும்பு-எஃகுக் கலவை பற்றவைப்புகளிலும் வெண்கலம், செம்பு உலோகங்களுக்குப் பி… — borax
மின் கடத்து திறனை அதிகரிப்பதற்காக எஃகுக் கம்பியை செம்புப்படலத்தால் பொதிவு செய்தல் — copper clad
நேர்மின் உலோகங்களுக்கும், எதிர்மின் உலோகங்களுக்குமிடையிலான இயக்க வினை. இதன் காரணமாக நேர் மின் உலோகம் வீணாகிறது. குறிப்பாக இரும்பும், செம்பும், அல்லது பித்தளையும் இரும்பும் அமிலங்கலந்த ந… — galvanic action