பொரிகம்/போரக்ஸ்

porikam/pōraks
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
Na2B4C7 நீருடைய உவர் உப்புவகை. வெண்படிகக் கூட்டுப் பொருள். இயற்கையாகக் கிடைக்கிறது. நோய் நுண்மக் கொல்லியாகவும், இரும்பு-எஃகுக் கலவை பற்றவைப்புகளிலும் வெண்கலம், செம்பு உலோகங்களுக்குப் பித்தளை வண்ணமூட்டுவதற்கும் நீரை மென்மைப்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது — borax
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 109)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mkwq6a6m/

தமிழ்
“பொரிகம்/போரக்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mkwq6a6m/
APA
Oliyon Research. (2026). பொரிகம்/போரக்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mkwq6a6m/
MLA
"பொரிகம்/போரக்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mkwq6a6m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment