நிக்கல் செம்பு

nikkal cempu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிக்கலும் செம்பும் கலந்த உலோகக் கலவை. அமிலம் அரிக் காத வார்ப்படங்கள் தயாரிக்கவும், உராய்வுத் தாங்கு வெண்கலமும் தயாரிக்கவும் பயன் படுகிறது. இதில் 60% நிக்கல், 33% செம்பு, 3.5% மாங்கனீஸ், 3.5% இரும்பு கலந்திருக்கும் — nickel copper
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 450)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3etp2gsv/

தமிழ்
“நிக்கல் செம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3etp2gsv/
APA
Oliyon Research. (2026). நிக்கல் செம்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3etp2gsv/
MLA
"நிக்கல் செம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3etp2gsv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment