{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3etp2gsv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3etp2gsv/", "kind": "word", "headword": "நிக்கல் செம்பு", "romanization": "nikkal cempu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:23.661620+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிக்கலும் செம்பும் கலந்த உலோகக் கலவை. அமிலம் அரிக் காத வார்ப்படங்கள் தயாரிக்கவும், உராய்வுத் தாங்கு வெண்கலமும் தயாரிக்கவும் பயன் படுகிறது. இதில் 60% நிக்கல், 33% செம்பு, 3.5% மாங்கனீஸ், 3.5% இரும்பு கலந்திருக்கும்", "needs_definition": false, "gloss_en": "nickel copper", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 450"}]}}