சோடியம் சயனைடு

cōṭiyam cayaṉaiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
NaCN. நிறமற்ற திண்மம். சோடியம் கார்பனேட்டு, பண்படாக் கால்சியம் சயனமைடு ஆகியவற்றின் கலவையைச் சூடாக்கி, இப்பொருளைப் பெறலாம். வெள்ளி, பொன் ஆகியவற்றைப் பிரித்தெடுக்கவும், செம்பு முலாம், பொன்முலாம், வெள்ளி முலாம் பூசவும் பயன்படுவது — sodium cyanide
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 399)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/76pnzhzf/

தமிழ்
“சோடியம் சயனைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/76pnzhzf/
APA
Oliyon Research. (2026). சோடியம் சயனைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/76pnzhzf/
MLA
"சோடியம் சயனைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/76pnzhzf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment