{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/76pnzhzf/", "data": {"id": "76pnzhzf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/76pnzhzf/", "kind": "word", "headword": "சோடியம் சயனைடு", "romanization": "cōṭiyam cayaṉaiṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:04.695108+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "NaCN. நிறமற்ற திண்மம். சோடியம் கார்பனேட்டு, பண்படாக் கால்சியம் சயனமைடு ஆகியவற்றின் கலவையைச் சூடாக்கி, இப்பொருளைப் பெறலாம். வெள்ளி, பொன் ஆகியவற்றைப் பிரித்தெடுக்கவும், செம்பு முலாம், பொன்முலாம், வெள்ளி முலாம் பூசவும் பயன்படுவது", "needs_definition": false, "gloss_en": "sodium cyanide", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 399"}]}}