காட்மிய வெள்ளி

kāṭmiya veḷḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாங்கிகள் தயாரிப்பதற்குப் பயன்படும் ஒர் உலோகக் கலவை. தகரம்-செம்பு-அஞ்சனம் கலந்த பப்பிட் உலோகம் என்னும் உலோகக் கலவையை விட இது அதிகப் பளு அழுத்தத்திலும் அதிவெப்ப நிலையிலும் எளிதாகக் செயற்படவல்லது — cadmium silver
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 130)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zn7kxu49/

தமிழ்
“காட்மிய வெள்ளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zn7kxu49/
APA
Oliyon Research. (2026). காட்மிய வெள்ளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zn7kxu49/
MLA
"காட்மிய வெள்ளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zn7kxu49/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment