{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zn7kxu49/", "data": {"id": "zn7kxu49", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zn7kxu49/", "kind": "word", "headword": "காட்மிய வெள்ளி", "romanization": "kāṭmiya veḷḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:34.083500+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தாங்கிகள் தயாரிப்பதற்குப் பயன்படும் ஒர் உலோகக் கலவை. தகரம்-செம்பு-அஞ்சனம் கலந்த பப்பிட் உலோகம் என்னும் உலோகக் கலவையை விட இது அதிகப் பளு அழுத்தத்திலும் அதிவெப்ப நிலையிலும் எளிதாகக் செயற்படவல்லது", "needs_definition": false, "gloss_en": "cadmium silver", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 130"}]}}