தேடல் · Search: சுரப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

நரம்பணுக் கட்டி narampaṇuk kaṭṭi meaning
நரம்பணுக்களில் உண்டாகும் உக்கிரமான கட்டி. இது பொதுவாக அண்ணீரகச்சுரப்பி மச்சையில் உண்டா கிறது. இது பரிவு நரம்பு மண்டலத்தின் எந்தப் பகுதியிலும் உண்டாகலாம் — neuroblastoma
அண்டப்பை அழற்சி aṇṭappai aḻaṟci meaning
பெண் அண்டச் சுரப்பியில் எற்படும் வீக்கம் — oophoritis
பேனெத் அணுக்கள் pēṉet aṇukkaḷ meaning
ஜெர்மானிய மருத்துவர் ஜோசஃப் பேனெத்தின் பெயரைப் பெற்ற, சிறுகுடல் குழல் சுரப்பிகளின் புறத்தோலிய இழைமத்திலுள்ள இயோசின் நிறத் துணுக்குகளைக் கொண்ட பெரும் அணுக்கள் — Paneth's cells
கண்குமிழ் கட்டி kaṇkumiḻ kaṭṭi meaning
சுரப்பியல்லாத கழுத்துப் புறப்படலப் பகுதியில் உண்டாகும் இலேசான கட்டி — papilloma
ஜெர்மன் உடற்கூறியலாளர் மாரிட்ச் வீபர் விவரித்த, நாக்கின் வெளி ஓரங்களிலுள்ள சீதச்சுரப்பிகள் — Weber's glands
வார்ட்டன் நாளம் vārṭṭaṉ nāḷam meaning
கீழ்த்தாடையடி உமிழ்நீர் சுரப்பி நாளம் நாபின் இழுமடிக்குப் பக்கத்தில் திறக்கிறது. இந்த நாளம் பிரிட்டிஷ் உடற் கூறியலாளர் தாமஸ் வார்ட்டன் பெயர் கொண்டது — Wharton's duct
மூளையின் அடிப்பகுதியில் பிட்யூட்டரி சுரப்பி மற்றும் கண்நரம்புத் தடகுறுக்கமைவைச் சுற்றி வளைத்து உள் கழுத்துத் தமனிமுன் மற்றும்பின் மூளைத் தமனிகள். முன் மற்றும் பின் தொடர்புத் தமனிகளின் பின்னலி… — Willis' circle
தோல் கருமை நோய் tōl karumai nōy meaning
வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதா நிறம் படர்விக்கும் ஒருவகை நோய். இது குண்டிக்காய்ச் சுரப்பியில் ஏற்படும் நோயினால் உண்டாகிறது — addision’s disease
பால்குடி உயிர்களில் ஆண்பால் உறுப்புக்கு உடனிணைவான சுரப்பித்திரள்களாலான பெருஞ்சுரப்பி — prostate gland
புறச்சுரப்பிகள் puṟaccurappikaḷ meaning
இவை நாளமுள்ள சுரப்பிகள். இவை தங்கள் சுரப்புகளைக் குழாய் மூலம் குடலில் செலுத்துகின்றன. எ-டு. உமிழ்நீர்ச்சுரப்பி, இரைப்பை நீர்ச்சுரப்பி. ஒ. exocrine glands — exocrine glands
அசிட்டில் கோலின் aciṭṭil kōliṉ meaning
தசையின் ஊனிர் சுரப்பிகளையும், மற்ற நரம்பு உயிரணுக்களையும் வினை புரியத் துண்டுவதற்காக நரம்பு முனைகளிலிருந்து வெளியாகும் வேதியியல் பொருள். இதனை வெளியிடும் நரம்பு இழைகள், கோலின் இழைக… — acetylcholine
திராட்சைக் கொத்தையொத்த சுரப்பிகள் — acinous
துணர் சுரப்பிகள் tuṇar curappikaḷ meaning
இரண்டு துணர் சுரப்பிகள். இந்தச் சுரப்பிகள், ஆணின் சிறுநீர்ப் புறவழியின் குமிழுக்குள் திறப்புடையதாக இருக்கும். இவற்றின் கரப்புநீர், விந்து நீரின் ஒரு பகுதியாக அமைந் திருக்கும் — bulbourethral
வினையியக்கத் தசை viṉaiyiyakkat tacai meaning
ஒரு தசை அல்லது ஒரு சுரப்பி நரம்பிலிருந்து வரும் ஆணைகளுக்கேற்ப வினைபுரிதல், (எ-கா) தசை சுருங்கும் அல்லது விரியும் சுரப்பி அதன் சுரப்பு நீரைச் சுரக்கும் அல்லது சுரப்பை நிறுத்தி விடும். — effector
பால்சுரப்பியில் உண்டாகும் ஒரு நோய் — mastopathy
மிகப் பெரும் உறுப்புப் பொருமல் இரைப்பை அழற்சி. இதில் இரைப்பை சளிச்சவ்வின் தோலிழைம உயிரணுக்கள் அளவுக்கு மீறி பெருகுவதன் காரணமாக, சுரப்பித் தனிமங்களுக்குச் சேதமடையாமல், கெட்டிப்படுதல் வி… — Menetrier's disease
நபோத்தியன் கட்டி napōttiyaṉ kaṭṭi meaning
கருப்பை வாயின் நபோத்தியன் சுரப்பியில் உண்டாகும் கட்டி இது முத்துப்போல் வெண்மையாகவும், உறுதியாகவும் இருக்கும். இதனால் தீய விளைவுகள் ஏற்படாது — nabothian cyst
இரைப்பை-குடல் அழற்சியை கொள்ளை நோயாகப் பரப்பும் காதருகு சுரப்பிக் கிருமி. இது அமெரிக்காவில் ஒகியோ மாநிலத் திலுள்ள நூர்வால்க் நகரில் முதலில் கண்டறியப்பட்டது. — Norwalk virus
நடுமூளைச்சுரப்பி naṭumūḷaiccurappi meaning
மூளையின் நடுவில் மூன்றாவது குழிவின் பின் கூம்பு வடிவான சிறிய செம்பழுப்பு நிறச் சுரப்பி. இதன் செயல் என்ன என்பது இன்னும் அறியப்படவில்லை — pineal body (pineal gland)
எலும்பழற்சி நோய் elumpaḻaṟci nōy meaning
துணைக் கேடயச் சுரப்பி அளவுக்குமீறிச் செயற்படுவதன் காரணமாக உண்டாகும் எலும்பழற்சி நோய். இதனால் எலும்புகளில் கால்சியம் குறைந்து நீர்க்கட்டிகள் உண்டாகும். தோலில் நிறப் புள்ளிகளும் ஏற்படும். இதன… — Recklinghausen's disease
அனிச்சைச் சுற்று aṉiccaic cuṟṟu meaning
உணர்வு நரம்பணுவின் ஒரு நரம்பியக்கப் பகுதி, ஒரு உணர்வுத்தூண்டலை தண்டுவடத்துக்கு அனுப்பி, அங்கு அது இயக்க நரம்பணுவுக்குச் சென்று அங்கிருந்து அனிச்சைத் தூண் டல் தொடர்புடைய தசை அல்லது சுரப்பி… — reflex arc
கண்ட மாலைப் புண் kaṇṭa mālaip puṇ meaning
எலும்பு அல்லது நிண நீர்ச் சுரப்பிகளின் கீழ், காச நோய்ப் புண்கள் காரணமாகத் தோலில் ஏற்படும் நைவுப்புண் — scrofuloderma
சோடியம் சல்ஃபேட் cōṭiyam calḵpēṭ meaning
வீடுகளில் பெருமளவில் பயன்படுத்தப்படும் பேதி மருந்து. இதன் 25% கரைசல் காயங்களைக் கழுவப் பயன் படுகிறது. சிறுநீர்ச் சுரப்பின்மை யின்போது இதன் 43% கரைசல் நரம்புவழி செலுத்தப்படுகிறது — sodium suiphate
வார்த்தின் கட்டி vārttiṉ kaṭṭi meaning
புறஅணுஅடுக்கு மற்றும் நினத்திசுக்களையும் கொண்ட, கண்ணச் சுரப்பியின் சுரப்பி நிணப்புற்று, கன்னச் சுரப்பியின் கீழ்ப்பகுதியில், மெதுவாக வளரும் வலியில்லாத வீக் கத்தை உண்டாக்குகிறது — Warthin's tumour
ஒயிட் அறுவை முறை oyiṭ aṟuvai muṟai meaning
அமெரிக்க அறுவை மருத்துவர் வில்லியம் ஒயிட் பெயர் கொண்ட முறையில் புராஸ்டேட் முன்னிலைச் சுரப்பி மிகை வளர்ச்சிக்கு, விரைகளை அறுத்து நீக்குதல். — White's operation