வில்லிஸ் வட்டம்

villis vaṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூளையின் அடிப்பகுதியில் பிட்யூட்டரி சுரப்பி மற்றும் கண்நரம்புத் தடகுறுக்கமைவைச் சுற்றி வளைத்து உள் கழுத்துத் தமனிமுன் மற்றும்பின் மூளைத் தமனிகள். முன் மற்றும் பின் தொடர்புத் தமனிகளின் பின்னலிணைப்பு, ஆங்கிலேயே உடற் கூறியலாளர் தாமஸ் வில்லிசின் பெயர் கொண்டது — Willis' circle
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1176)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j6xxs33y/

தமிழ்
“வில்லிஸ் வட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j6xxs33y/
APA
Oliyon Research. (2026). வில்லிஸ் வட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j6xxs33y/
MLA
"வில்லிஸ் வட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j6xxs33y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment