சோடியம் சல்ஃபேட்

cōṭiyam calḵpēṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீடுகளில் பெருமளவில் பயன்படுத்தப்படும் பேதி மருந்து. இதன் 25% கரைசல் காயங்களைக் கழுவப் பயன் படுகிறது. சிறுநீர்ச் சுரப்பின்மை யின்போது இதன் 43% கரைசல் நரம்புவழி செலுத்தப்படுகிறது — sodium suiphate
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1010)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u77v95bn/

தமிழ்
“சோடியம் சல்ஃபேட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u77v95bn/
APA
Oliyon Research. (2026). சோடியம் சல்ஃபேட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u77v95bn/
MLA
"சோடியம் சல்ஃபேட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u77v95bn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment