நபோத்தியன் கட்டி

napōttiyaṉ kaṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருப்பை வாயின் நபோத்தியன் சுரப்பியில் உண்டாகும் கட்டி இது முத்துப்போல் வெண்மையாகவும், உறுதியாகவும் இருக்கும். இதனால் தீய விளைவுகள் ஏற்படாது — nabothian cyst
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 712)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nhf5hs33/

தமிழ்
“நபோத்தியன் கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nhf5hs33/
APA
Oliyon Research. (2026). நபோத்தியன் கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nhf5hs33/
MLA
"நபோத்தியன் கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nhf5hs33/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment