மென்ட்ரியர் நோய்

meṉṭriyar nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகப் பெரும் உறுப்புப் பொருமல் இரைப்பை அழற்சி. இதில் இரைப்பை சளிச்சவ்வின் தோலிழைம உயிரணுக்கள் அளவுக்கு மீறி பெருகுவதன் காரணமாக, சுரப்பித் தனிமங்களுக்குச் சேதமடையாமல், கெட்டிப்படுதல் விரவிப் பரவுதல். ஃபிரெஞ்சு மருத்துவ வல்லுநர் பியர் மெனட்ரியர் பெயரால் அழைக்கப்படுகிறது — Menetrier's disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 676)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ssnvuy37/

தமிழ்
“மென்ட்ரியர் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ssnvuy37/
APA
Oliyon Research. (2026). மென்ட்ரியர் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ssnvuy37/
MLA
"மென்ட்ரியர் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ssnvuy37/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment