தேடல் · Search: சிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
நெடுநேரம் எழுதுவதால் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்தசைகளின் இசிப்புச் சுருக்கம் — writer's cramp
தரவுகளை ஒரு நேரத்தில் எட்டுத் துண்மிகள் என்ற வகையில் செயலாக்கம் செய்யும் மையச் செயலகச் சிப்பு — eight bit chip
ஒரு அரைக் கடத்தி சிப்பில் உருவாகும் குறு மின்சுற்று. தொகுப்பில் பொருத்தப்பட்டதும் இயக்கத்துக்கு தயாராக இருக்கும் சிப்பு. இது உதிரியாக உள்ள பாகங்களுக்கு எதிரானது — Integrated circuit- (IC)
ஒரே சமயத்தில் 16 துண்மிகளாகத் தகவல்களைச் செய்முறைப்படுத்துகிற நுண் செய்முறைப் படுத்தும் சிப்பு. இது, எட்டுத் துண்மிச் சிப்பு, 32 துண்மிச் சிப்பு ஆகிய வற்றிலிருந்து வேறுபட்டது. — sixteen-bit chip
ஒரு தனி சிப்புவில் 2,4 அல்லது 8 துண்மி துண்டுகள் தனித் தனியாக இயங்குமாறு உள்ள செயல கம், பலவித சொல் அளவுகள் உள்ள வாறு நுண் செயலகங்களை அமைத் தல். அமைப்பின் பிற உறுப்புகளைச் சேர்த்தவுடன்… — bit slice processor
ஒரு நிறுவனத்தின் பணம் கைமாறல் போன்ற வணிகப் புழக்கங்களைப் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பினை அணுகவும், திருத்தம் செய்யவும் உரிமை பெற்றுள்ள பயனாளர்கள் அல்லது குழுக்கள் தரவுகள் பற்றிய … — accounting information system
இப்ராம் (EPROM) சிப்புகளுக்கு நிரலாக்கத் தொடர் அளிக்கப் பயன்படும் சிறப்பு எந்திரம் — EPROM programmer
CRT அல்லது இயக்காற்றல் RAM சிப்பு போன்ற சாதனங்கள் வினாடிக்கு எத்தனை முறை புதுவலுவூட்டம் பெறுகின்றன என்ற அளவீடு. கணினி வரை கலைகளில், திரையில் ஒர் உருக்காட்சியை மறுவரைவு அல்லது காட்ச… — refresh rate
ஒர் ஒருங்கிணைந்த மின்சுற்றுவழிச் சிப்புவில் திடநிலை மின்னணு அமைப்பிகளாகஅமைந்துள்ள சேமிப்புப் பொருள்களைக் கொண்டுள்ள நினைவகச் சாதனம். — semiconductor storage
வடிவமைப்பினை மட்டும் கொண்டு, உற்பத்தி செய்யும் வசதிகள் இல்லாத மற்ற நிறுமங்களுக்காகச் சிப்புகள் தயாரிக்கும் அமைவனம் — silicon foundry
பீசிக்களின் ஒளிக்காட்சிக் கணினியில் உள்ள ஒரு சிப்பு. வண்ணத் தட்டுப் பதிவுகள் உள்ளிட்ட பல கட்டுப்பாட்டு மற்றும் நிலைப் பதிவேடுகளை அது கொண்டிருக்கிறது — video gate array
காந்தமுறைச் சேமிப்பகத்துக்குப் பதிலாக ரேம் நினைவகச் சிப்புகளில் ஏராளமான தகவலைச் சேமித்து வைத்துக் கொள்ளும் சேமிப்புச் சாதனம் — solid-state disk drive
மிகப் பெருமளவு (1000 முதல் 10,00,000 வரை) அமைப்பிகளை ஒரே சிப்பு வில் வைப்பதற்கான செய்முறை. பார்க்க : நான்காம் தலைமுறைக் கணினி, சிற்றளவு ஒருங்கிணைப்பு; நடுத்தர அளவு ஒருங்கிணைப்பு;… — very large scale integration (VLSI)
1. எதிரெதிர் மேற் பரப்புகளில் உறுப்புகளின் ஏற்படும் அழற்சிப்புண். எ-டு: தானே தடுப்பு ஊசிபோடுதல் காரணமாகப் பெண்பால் கருவாயக எதிர்ப்புறங்களில் ஏற்படும் புண். 2. பின்புற, முன்புறச் சுவர்களி… — kissing ulcer
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
இந்த மொழி மாற்றி அதன் வெளியீட்டை (சிப்பு மொழி அல்லது பொறி மொழி) பகுப்பாய்வு செய்து இன்னும் திறன்மிக்க (குறுகிய, வேகமான) கட்டளைத் தொகுதியாக மாற்றித் தரும் — optimizing compiler
காந்த முறைச் சேமிப்பகத்துக்குப் பதிலாக ரேம் நினைவகச் சிப்புகளில் ஏராளமான தகவலைச் சேமித்து வைத்துக்கொள்ளும் சேமிப்புச் சாதனம் — solid-state disk drive
ஒர் அச்சடிப்பி வரிப் பள்ளத்தினுள் செருகக்கூடிய ஒரு தகவமைவில் அடங்கியுள்ள ஒன்று, அதற்கு மேற்பட்ட அச்செழுத்து முகப்புகளுக்கான உருவளவுத் தொகுதி. இந்த உருவளவுகள் பொதியுறைக்குள் ஒரு'ROM'சி… — font cartridge
அடுக்குகளைப் பிரிப்பதனால் உருவாக்காமல் அணு அளவு அடுக்குகளைச் சிப்புவில் வளர வைக்கும் தொழில் நுட்பம் — molecular beam epitaxy
பலகையில் சிப்புகளைப் பொருத்தும் ஒரு வழிமுறை.சிப்பினை பலகையில் இணைக்க கால்கள் போன்ற பின்கள் கிடையாது. சாதாரணத் தொடர்புகளே இருக்கும்.சிப்பு ஒரு பொருத்து வாயில் (socket) பொருத்தப்பட்டிர… — leadless chip carrier
முதுகெலும்பின் பக்கவாட்டு வளைவினைச் சீராக்குவதற்கான சிகிச்சையின் போது உடலில் அணியப்படும் அணைவரிக் கட்டை mimesis : போலிசெய் இயக்கம் : 1. குழந்தைப் பருவத்தில் ஏற்படும் எளிமையான போலச் செ… — Millwaukee brace
இடை மாற்று நினைவகத்திற்கு படி / எழுது இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் மின்னணு மின்சுற்று. கட்டுப்பாட்டு பொறியானது இன்டெல் 82385 போன்ற ஒரு சிப்புவாகவோ அல்லது தனிச் சாதனமாகவோ இருக்கலாம் — cache controller
ஒரு சிப்புவினுள் அமைக்கப்பட்டுள்ள நடைமுறை நினைவக மேலாண்மை. நடைமுறை நினைவகத்தை மென்பொருளி னால் மட்டுமே இயக்கமுடியுமாயினும் இதனை வன்பொருளால் செய்வது அதிகத் திறனுடையதாக இருக்கும் — hardware virtual memory
ஒருங்கிணைந்த சுற்று வழியில் (அல்லது சிப்பு வில்) உற்பத்தியாளரினால் உள் முகமாக அமைக்கப்பட்டுள்ள தருக்கமுறை. இது வாயில்களுக் கிடையிலும், வாயில்களிலும் அமைக்கப்பட்டுள்ள கம்பியிணைப்பினைக் குற… — hardwired logic
கடும் அழற்சிப்புண்ணாதல் இல்லாதிருக்கையில் சீரணப்பாதைப் புண் உண்டாகும் நிலை. இதனை, அகநோக்குக் கருவியில் இழைம அழற்சி, முன் சிறுகுடல் சீதச் சவ்வு அரிமானங்கள் என்ற நோய்களாகக் காணலாம் — non-ulcer dyspepsia