புதுத் தூண்டல் வேக வீதம்

putut tūṇṭal vēka vītam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
CRT அல்லது இயக்காற்றல் RAM சிப்பு போன்ற சாதனங்கள் வினாடிக்கு எத்தனை முறை புதுவலுவூட்டம் பெறுகின்றன என்ற அளவீடு. கணினி வரை கலைகளில், திரையில் ஒர் உருக்காட்சியை மறுவரைவு அல்லது காட்சியாகக் காட்ட அது எடுத்துக்கொள்ளும் நேரம். — refresh rate
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: புதுவலுவூட்டுவீதம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1234)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uz87rgap/

தமிழ்
“புதுத் தூண்டல் வேக வீதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uz87rgap/
APA
Oliyon Research. (2026). புதுத் தூண்டல் வேக வீதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uz87rgap/
MLA
"புதுத் தூண்டல் வேக வீதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uz87rgap/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment