{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uz87rgap/", "data": {"id": "uz87rgap", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uz87rgap/", "kind": "word", "headword": "புதுத் தூண்டல் வேக வீதம்", "romanization": "putut tūṇṭal vēka vītam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:21.490307+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "CRT அல்லது இயக்காற்றல் RAM சிப்பு போன்ற சாதனங்கள் வினாடிக்கு எத்தனை முறை புதுவலுவூட்டம் பெறுகின்றன என்ற அளவீடு. கணினி வரை கலைகளில், திரையில் ஒர் உருக்காட்சியை மறுவரைவு அல்லது காட்சியாகக் காட்ட அது எடுத்துக்கொள்ளும் நேரம்.", "needs_definition": false, "gloss_en": "refresh rate", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["புதுவலுவூட்டுவீதம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1234"}]}}