பதினாறு துண்மிச் சிப்பு

patiṉāṟu tuṇmic cippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரே சமயத்தில் 16 துண்மிகளாகத் தகவல்களைச் செய்முறைப்படுத்துகிற நுண் செய்முறைப் படுத்தும் சிப்பு. இது, எட்டுத் துண்மிச் சிப்பு, 32 துண்மிச் சிப்பு ஆகிய வற்றிலிருந்து வேறுபட்டது. — sixteen-bit chip
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1338)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qeawhqsn/

தமிழ்
“பதினாறு துண்மிச் சிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qeawhqsn/
APA
Oliyon Research. (2026). பதினாறு துண்மிச் சிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qeawhqsn/
MLA
"பதினாறு துண்மிச் சிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qeawhqsn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment