தேடல் · Search: குறிப்பிட்ட

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

உகந்த ஆய்வு ukanta āyvu meaning
குறிப்பிட்ட தடைகளுக்கிடையில் கணித முன் மாதிரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாறிகளின் மதிப்புகளுக்கிடையில் ஒரு உகப்புநிலை மதிப்புக் கண்டறிதல் — optimization analysis
ஏற்பளித்தல் ēṟpaḷittal meaning
செயலாக்கம் நடை பெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட அனுமதி பெறவேண்டிய கணினி அமைப்பின் கட்டுப்பாட்டுத்தன்மை — authorization
ஆதார முகவரி ātāra mukavari meaning
ஒரு குறிப் பிட்ட இருப்பிடத்தின் முழு முக வரியை உருவாக்க துணை முகவரி யுடன் சேரும் குறிப்பிட்ட முகவரி — base address
ஃபெனோகாப்பி ḵpeṉōkāppi meaning
ஒரு குறிப்பிட்ட மரபணுவின் காரணமான குணத்தை மிகவும் ஒத்துள்ள ஒரு தனிப்பண்பு தோன்றுதல். ஆனால் உண்மையில் அது சூழல் அல்லது பிற காரண விளைவுகளின் காரணமாக தோன்றுவதாகும் — phenocopy
ஊநீர் ஆய்வு ūnīr āyvu meaning
ஒரு குறிப்பிட்ட நோய் தாக்கப் படக்கூடிய ஆபத்து உள்ளதா என தீர்மானிக்க ஆட்களில் செய்யப்படும் ஊநீர் சார்பான ஆய்ந்தறி சோதனை — serosurvey
இணை நிகழ்வு iṇai nikaḻvu meaning
ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகள் நடைபெறுதல் அல்லது இரு நிகழ்வுக்கிடையே குறிப்பிட்ட இடைவெளி இருத்தல் — synchrony
அலைத்தேர்வி alaittērvi meaning
தேவையான குறிப்பிட்ட ரேடியோ அலைகளை மட்டும் தேர்ந் தெடுத்து மற்ற அலைகளை நிராகரிக்கும் வகையில் சரியமைக்கப்படுகிற கன்டென்சர் சர்க்கியூட் — tuner
இறங்கு வேகம iṟaṅku vēkama meaning
ஒரு குறிப்பிட்ட சம நிலையில் விமானம் உயரத்திலிருந்து சறுக்கிக் கீழே இறங்கும் வேகவீதம். — Sinking speed
ஒப்படர்த்தி oppaṭartti meaning
குறிப்பிட்ட வெப்பநிலையில், ஒரு பொருளின் அடர்த்திக்கும் நீரின் அடர்த்திக்குமுள்ள வீதம் அல்லது ஒரு க.செ.மீ. பொருளின் எடைக்கும் ஒரு க.செ.மீ. நீரின் எடைக்குமுள்ள வீதம். இது வெறும எண். எ.ட… — relative density
உணவுப்பயிர் uṇavuppayir meaning
குறிப்பிட்ட காலத்தில் ஒரு பகுதியிலுள்ள உயிர்த் தொகையின் ஊட்டப்பகுதி — standing crop
ஆவணப் பற்று āvaṇap paṟṟu meaning
இது ஒரு பற்று ஏற்பாடு. இதில் குறிப்பிட்ட தொகைக்கு அயல்நாட்டு வாங்குநர் பேரில் ஏற்றுமதி செய்யப்பட்ட் சரக்குகளுக்காக வரையப்பட்ட மாற்றுண்டியலை ஒரு வங்கி வழங்கும் — documentary credit
கணக்கறிக்கை kaṇakkaṟikkai meaning
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தன் வாடிக்கை யாளரிடம் கொண்டுள்ள நட வடிக்கைகளை ஒரு நிறுவனம் பதிவு செய்யும் ஆவணம். இது கொடுக்கல் வாங்கல் பற்றியது — statement of account
அன்றைத்தினம் aṉṟaittiṉam பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்பிட்ட ஒரு நாள்
ஏறுமுக வரிசை ēṟumuka varicai meaning
ஏறுவரிசை என்பது ஒரு பட்டியலிலுள்ள உறுப்புகளை சிறியதில் தொடங்கி பெரியதில் முடியுமாறு வரிசைப்படுத்துவது. எடுத்துக்காட்டாக 1 முதல் 10 வரை, அ முதல் ஒள வரை அடுக்குவது. ஒரு குறிப்பி… — ascending order
அடையாள திறவி aṭaiyāḷa tiṟavi meaning
ஒர் அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட கிடக்கையை (Row) தனித்து அடையாளங்காணப் பயன்படும் புலம். கூட்டு முதன்மைத் திறவியின் (Compound Primary Key) ஓர் அங்கமாக இருக்கும் — candidate key
கணினி ஓவியம் kaṇiṉi ōviyam meaning
கணினி வெளியீட்டுச் சாதனம் உருவாக்கிய ஒரு குறிப்பிட்ட உருவம். பொதுவாக வரைகலை அச்சுப்பொறி அல்லது வரைவு பொறி (பிளாட்டர்) இதை வரையும் — computer drawing
கணினி நிரலர் kaṇiṉi niralar meaning
ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யுமாறு கணினிக்கு ஆணையிடும் நிரல்களை வடிவமைத்து எழுதி, சோதித்துத் தருவதை வேலையாகக் கொண்டுள்ளவர் — computer programmer
ஏற்ற இறக்கம் ēṟṟa iṟakkam meaning
குறிப்பிட்ட நேரத்தில் நிலையான இரண்டு நிலைகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய இயங்கும் பொருள் கொண்ட சாதனம் அல்லது மின்சுற்று. Toggle-க்கு உடன்பாட்டுச் சொல் — flip-flop
ஒழுங்கு சீர் oḻuṅku cīr meaning
கணினித் திரையில் அல்லது தாளில் விவரங்கள் ஒரு குறிப்பிட்ட சீரமைவுடன் அமைந்திருப்பது. ஒழுங்கு-வலம் எனில் வலப்புறத்தில் எழுத்துகள் ஒரச்சீர்மையுடன் அமைந்திருத்தலைக் குறிக்கும். ஒழுங்கு இடம் என… — flush1
ஃபார் மடக்கி ḵpār maṭakki meaning
ஒரு கணினி நிரலில் ஒரு குறிப்பிட்ட கட்டளைப் பகுதியை குறிப்பிட்ட தடவைகள் திரும்பத் திரும்பச் செய்ய வைக்கும் கட்டுப்பாட்டுக் கட்டளை. இக்கட்டளையின் தொடர் அமைப்பு மொழிக்கு மொழி வேறுபடுகிறது.… — FOR loop
ஒளிர்வூட்டம் oḷirvūṭṭam meaning
1. ஒரு குறிப்பிட்ட தளப் பரப்பின்மீது விழுகின்ற ஒளிர்வூட்டும் ஒளியின் அளவு. 2. தொலைக் காட்சிப் பெட்டியின் திரை, கணினித் திரை போன்ற சாதனங்களின் ஒளிர்வூட்டத்தை அளவிடும் அலகு. ஒரு சதுர ம… — illuminance
எல். ஆர். சி el. ār. ci meaning
Longitudinal Redundancy Check என்பதன் சுருக்கம். அதன் நீள்பாதையில் ஒரு குறிப்பிட்ட துண்மி சரத்தில் இருந்து இணையானதுண்மியை உருவாக்கி பிழை சோதிக்கும் முறை. காந்த நாடா போன்ற வரிசை. … — LRC
அமைப்பு நிலை amaippu nilai meaning
கணினி அமைப்புகள், துணை அமைப்புகள், கணினியின் பாகங்கள் ஆகியவைகளை குறிப்பிட்ட சூழ்நிலையில் கண்டறிந்து 'systemic view' என்றும் கூறப்படும் — system context
அச்சுரு பாணி accuru pāṇi meaning
1. எழுத்து வடிவத்தின் சாய்வுத் தன்மை. 2. ஒரு குறிப்பிட்ட எழுத்து வடிவு அல்லது எழுத்து வடிவக் குடும்பத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பு. 3 எழுத்து வடிவில் ரோமன், தடிமன், சாய்வு, தடிமன் சாய்வு… — type style
ஒப்பேற்றுதல் oppēṟṟutal meaning
ஒரு மென்பொருளில் அல்லது வன்பொருளில் பிழை அல்லது பிற குறைபாடுகள் இருப்பினும் அக்குறைபாட்டினை நீக்காமலே குறிப்பிட்ட பணியை ஒருவாறாகச் செய்துமுடிக்கும் தந்திரம் — work around