ஒழுங்கு சீர்

oḻuṅku cīr
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினித் திரையில் அல்லது தாளில் விவரங்கள் ஒரு குறிப்பிட்ட சீரமைவுடன் அமைந்திருப்பது. ஒழுங்கு-வலம் எனில் வலப்புறத்தில் எழுத்துகள் ஒரச்சீர்மையுடன் அமைந்திருத்தலைக் குறிக்கும். ஒழுங்கு இடம் எனில் இடப்புற ஒரச் சீர்மையைக் குறிக்கும் — flush1
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 610)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2jgyb2mn/

தமிழ்
“ஒழுங்கு சீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2jgyb2mn/
APA
Oliyon Research. (2026). ஒழுங்கு சீர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2jgyb2mn/
MLA
"ஒழுங்கு சீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2jgyb2mn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment