{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2jgyb2mn/", "data": {"id": "2jgyb2mn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2jgyb2mn/", "kind": "word", "headword": "ஒழுங்கு சீர்", "romanization": "oḻuṅku cīr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:33.810976+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினித் திரையில் அல்லது தாளில் விவரங்கள் ஒரு குறிப்பிட்ட சீரமைவுடன் அமைந்திருப்பது. ஒழுங்கு-வலம் எனில் வலப்புறத்தில் எழுத்துகள் ஒரச்சீர்மையுடன் அமைந்திருத்தலைக் குறிக்கும். ஒழுங்கு இடம் எனில் இடப்புற ஒரச் சீர்மையைக் குறிக்கும்", "needs_definition": false, "gloss_en": "flush1", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 610"}]}}